ரேஷன் அரிசி கடத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருவேறு பகுதிகள் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,500 கிலோ ரேஷன் அரிசியுடன் இரு வாகனங்கள் பறிமுதல்.. ஓட்டுநர்கள் தப்பி ஓட்டம்..! இதேபோன்று காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தமிழக அரசால் வழங்கக்கூடிய இலவச ரேஷன் அரிசியை கேரள மாநிலத்திற்கு கடத்த முயல்போர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
பிரபல கோவிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை
*பழநி மலைக் கோயிலில்* இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 874 ரூபாயும் தங்கம் 342 கிராம் வெள்ளி 8,833 கிராம் வெளிநாட்டு கரன்சி 789 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. *திருஆவினன்குடி* கோயில் உண்டியல் காணிக்கை 21,25,798 ரூபாய். *ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில்* உண்டியல் காணிக்கை இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய். *ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் 15, 078 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.*
24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அதிரடி கைது
வாணியம்பாடி நகைகடை பஜார் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஆற்காடு பகுதியை சேர்ந்த நகை வியாபாரி தீபக் என்பவர் வெள்ளி பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்த போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 80 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பாபு(30), நரசிம்மன்(30) ,அமுலு (26) மற்றும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மணி (35) ஆகிய நான்கு பேரை போலீசார் 24 மணி நேரத்தில் […]
திருப்பூர் மாவட்ட காவல்துறை

திருப்பூர் மாவட்டம்நாள்: 14.02.2026அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பழைய வழக்கு பொருட்கள் அழிக்கும் போது வெடிப்பு சத்தம் கேட்டது சம்பந்தமாக விளக்கம் அளித்தல் தொடர்பாகஇன்று 14.02.2026-ஆம் தேதி மாலை சுமார் 16.15 மணியளவில், அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், அவிநாசி நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின்படி பழைய வழக்கு தொடர்புடைய பொருட்கள் வெளியே கொண்டு வந்து தீ வைத்து அழிக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெடிப்பு போன்ற ஒரு சத்தம் எழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக […]
மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிச. அரசியலமைப்பு தினத்தையொட்டி,’ மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற் போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச் சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு சொந் தமானது அல்ல. அது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் முதலமைச்சர் அம்பேத்கரின் தொலை நோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ் வொரு சக்தியையும் எதிர் க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்து கிறோம். […]
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கம்

(போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கம்) Registered by Government of Tamil Nadu under Society Act – 109/2022 State Head Office:No. 56, 4th Street, Nethaji Nagar, Tondiarpet, Chennai – 600081Cell: 82207 16237Email: policepublicwelfareassociation@gmail.com நிர்வாகிகள் நியமனச் சான்றிதழ் தேதி: 18.01.2026 Thiru. M. Saravana KumarEditor – Malai Parvai Express போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து 2026 தேர்தலுக்கான கூட் டணி தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டார். இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சி களும் களப்பணிகளில் இறங்கி தீவிரமாகசெயல் […]
எஸ்ஐஆர் பணிகளில் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு

எஸ்ஐஆர் பணிகளில் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு “அதிமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர் களில் ஒருவர் பெயர் கூட விடுபடக் கூடாது. எஸ் ஐஆர் பணிகளில் திமுக வினரின் தில்லு முல் லுகளை தடுத்து நிறுத் துங்கள்” என்று அதிமுக மாவட்டச் செயலாஸ்ளர் களுக்கு கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர் கள் இடம்பெற்றுள்ள நிலையில், […]
இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் கூட்டம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பு

புதுடெல்லி, டிச. கள் வரி வசூலில் ஈடுபட நாட்டை கட்டமைப் வேண் டும். இந் திய வரி பதற்கு வரிவருவாய் மிக வும் முக் கிய மானது. இதைக் கொண்டு தான். கல்வி, சுகாதாரம், சமூக நல திட் டங் கள் செயல் படுத் தப் பட்டு வரு கின் றன.எனவே வலு வான இந்தியாவை உருவாக்கு வதில் உங் களின் பங்கு முக்கியமானது. ஆனால், வரி வசூலின்போது மென்மையான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும். வரி […]
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

சென்னை,டிச. அதிமு கவில் இருந்து நீக்கப் பட்ட மூத்த நிர்வாகியும். முன்னாள் அமைச்சரு மான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு விடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழ னிசாமிக்கும். முன்னாள் அமைச்சர் கோட்டையனுக்கும் அதி முகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து கே.ஏ.செங் கோட்டையன், கட்சி விரோத நடவடிக்கையில் […]