திருப்பூர் மாநகராட்சி ஆபீசில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு….
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம்திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கிறார்.இவர் மாநகராட்சியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் முடித்துக் கொடுத்த பணிகளுக்கு பில் தொகையை விடுவிக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள சுப்பிரமணியன் 5 லட்சம் லஞ்சம் கேட்டாராம். அவரிடம் ஐந்து லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை ஏற்பாட்டில் முருகன் கொடுத்துள்ளார். […]
பாலிதீன் கவர் பயன்பாடு இன்னும் 3 மாதத்தில் ஒழிக்கப்படும்! திருப்பூர் மாநகராட்சி துணை கமிஷனர் உறுதி

திருப்பூர்,டிச. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடை க்காரர்களுடன் ஆலோ சனை கூட்டம், டவுன் ஹால் மாநாட்டு அரங்கில் நடந்தது. இதில், கோழி, ஆடு,மீன்இறைச்சி விற் பனையாளர்கள் பங்கேற் றனர். இறைச்சி கடை கள்பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கவுன்சிலர் முத்து கிருஷ்ணன் (தி.மு.க.): குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மக் கள் ஒத்துழைப்பு அவசியம். முதலிபா ளையம், சின்னக்காளி பாளையம் பகுதி மக் களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாநகராட்சிக்கு […]
மாநகராட்சி சார்பில் ‘மாஸ் கிளீனிங் பணி’
ஈரோடு மாநகராட்சி சார்பில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பிட்ட வார்டுகளை தேர்வு செய்து மாஸ் கிளீனிங் பணி நடக்கிறது. இதன்படி, முதல்வர் அரசு விழா நிகழ்ச்சி நடக்கும் சோலார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். கரூர் பைபாஸ் ரோடு, சோலார் ரவுண்டானாமற்றும் ரிங் ரோடு வரையிலான சாலைகளை சுத்தம் செய்து, சாலையோரத்தில் புதர்மண்டி இருந்த செடி, கொடிகளை அகற்றினர்