RNI No TNTAM/25/A3928

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 95-ஆவது பிறந்தநாள் விழா, திருவுருவப் படத்திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றன.விழாவுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் மாவட்டச் செயலாளர் கதிர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். பேரமைப்பின் […]

உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை நிற தொட்டிகளில் வழங்க வேண்டும் – ஒரு வார காலக் கெடு விதிப்பு – தவறினால் அபராதம்;

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை நிற தொட்டிகளில் வழங்க வேண்டும் – ஒரு வார காலக் கெடு விதிப்பு – தவறினால் அபராதம்; தரம் பிரிக்கப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது!நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து தேநீரகங்கள் (Tea Shops), கஃபேக்கள் (Cafés), உணவகங்கள் (Restaurants) மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட உணவு விற்பனை நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் உருவாகும் […]

தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக தி. அறிவானந்தம் நியமனம்

தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளராக தி. அறிவானந்தம் நியமனம்சென்னை: தேசிய மக்கள் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தின் (FPSA) மாநில துணைப் பொதுச்செயலாளராக திரு. தி. அறிவானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அவர் இன்று முதல் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கழகத்தின் சார்பில் பொதுமக்களின் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களின் […]

தாய்மாமன் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும்?

*தாய்மாமன் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும்?*அரசு தாய்மாமன் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும்?*அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்காக ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் (916 தரத்திலானது) தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.அந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் ஆகியவை இருக்கும். இது ‘டேம்பர்ப்ரூப்’ பேக்கிங்கில் பாதுகாப்பாக வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு […]

​அரியலூர்: மாணவர்களிடையே தமிழ் வாசிப்பை வளர்க்கும் நோக்கில் முற்போக்கு இலக்கியப் பேரவை சார்பில் மாதாந்திர கட்டுரைப் போட்டி அறிவிப்பு!

​அரியலூர்: மாணவர்களிடையே தமிழ் வாசிப்பை வளர்க்கும் நோக்கில் முற்போக்கு இலக்கியப் பேரவை சார்பில் மாதாந்திர கட்டுரைப் போட்டி அறிவிப்பு! – நிறுவனர் பொறி. தி. அறிவானந்தம் தகவல்​அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி பற்று, வாசிப்புத் திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், முற்போக்கு இலக்கியப் பேரவையின் சார்பில் மாதம் தோறும் மாதாந்திர கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு மாதத்திற்கான கட்டுரைப் போட்டி குறித்த அறிவிப்பை முற்போக்கு இலக்கியப் பேரவையின் […]

அரியலூர் – ஏழைகள் திருப்பதியான கலியுத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

அரியலூர் – ஏழைகள் திருப்பதியான கலியுத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் காலாண்டு விடுமுறை என்பதால் குவியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது இக்கோவில் ஏழைகளின் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்பட்டுவருகின்றது.இக்கோவில் அரியலூர் மட்டும் இல்லாமல் தஞ்சாவூர், சேலம், ஆத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கும்பகோணம்,கள்ளக்குறிச்சி, திட்டக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும்.இந்நிலையில் இன்று புரட்டாசியில் 2ம் சனிக்கிழமை என்பதால் […]

இயற்கையை அழித்து வளர்ச்சி வேண்டுமா?மரங்களை வளர்த்து இயற்கை வளங்களை காப்போம்!

இயற்கையை அழித்து வளர்ச்சி வேண்டுமா?மரங்களை வளர்த்து இயற்கை வளங்களை காப்போம்!— சிறப்புக் கட்டுரை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் இயற்கையே ஆதாரம். மனிதன் அறிவியலில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், இயற்கை நமக்கு வழங்கியுள்ள பல அடிப்படை வளங்களை அவனால் உருவாக்க முடியாது.மண்ணை மனிதனால் உருவாக்க முடியாது.மலையை உருவாக்க முடியாது.மணலை உருவாக்க முடியாது.ஆறையும், கடலையும், மழையையும் செயற்கையாக உருவாக்க முடியாது.ஆனால், மனிதனால் ஒரு மரத்தை நட்டு வளர்க்க முடியும்.அந்த ஒரு மரம் வளரும்போது அது ஒரு தனி […]

தாம்பத்ய உறவை தவிர்த்த கணவர்” – கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட திட்டம்.. உயிரோடு எரிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ!

“தாம்பத்ய உறவை தவிர்த்த கணவர்” – கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட திட்டம்.. உயிரோடு எரிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ!கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 58 வயதுடைய ராஜ். கடந்த 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியில் சேர்ந்த இவர், பணியிட அடிப்படையில் பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.ராஜ், தன்னை விட 26 வயது குறைவான 32 வயதுடைய செல்வராணி என்பவரை திருமணம் செய்து […]

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை புயல் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள்

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை புயல் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள் – IMD எச்சரிக்கை*புதுடெல்லி:*இந்தியாவில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, அவை தீவிர புயல்களாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் குறிப்பாக கிழக்கு கடற்கரை மாநிலங்களில் புயல் பாதிப்பு […]

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சிதலைவராக பொறுப்பேற்றதற்கு பெருமை கொள்கிறேன்!

செ.வெ.எண்: 592 நாள்: 14.09.2025விருதுநகர் மாவட்டம்26 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.—விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.09.2026) பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த பூமியான விருதுநகர் மாவட்டத்திற்கு 26-ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் […]