RNI No TNTAM/25/A3928

லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா

லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ஆகஸ்ட் 1 திருப்பூர் வீரபாண்டி பிரிவில் தனியார் கட்டிடத்தில் லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா தெற்கு மாவட்ட செயலாளர் க.இரா.செந்தில் வாண்டையார் தலைமையில் பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகித்த மணிகண்டன் .அன்பு பாண்டி.பாண்டித்துரை. பழனிச்சாமி.உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டார்கள் லஜக கட்சியின் […]

நேற்று ரெய்டு.. இன்று உத்தரவு! அசத்தும் முதல்வர் விஜய்.. மாணவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற ஆணை..

நேற்று ரெய்டு.. இன்று உத்தரவு! அசத்தும் விஜய்.. மாணவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற ஆணைசைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.ஆய்வின் போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இப்படி இருக்கையில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சமூக நீதி நலத்துறை தற்போது உத்தரவிட்டிருக்கிறது.திடீர் ஆய்வை தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சகம் உத்தரவிட்டிருப்பது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.அரசு உத்தரவுஅரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், விடுதி மாணவர்களின் உணவு தரத்தை ஆய்வு செய்ய கண்காணிப்பு […]

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழா: திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் அறிக்கை

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழா: திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் அறிக்கை​திருப்பூர், ஜூலை 17- தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​கட்சியின் பொதுச்செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு, […]

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!*

*த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!*தமிழக அரசியலில் குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாகப் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: “எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் […]

அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம்: உறுப்பினர் சேர்க்கையில் புதிய சாதனை!

தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கம் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. மக்கள் மத்தியில் இந்த இயக்கத்திற்கு கிடைத்து வரும் பேராதரவு, அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.​இந்த இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்களில், இதுவரை 18.52 லட்சம் பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர்.​மிகக் குறுகிய காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய […]

விஜய் முதல்வர் ஆனதைக் கொண்டாட பழனி பாதயாத்திரை: மாவட்ட அமைப்பாளர் R. விஜய் வடிவேலு நெகிழ்ச்சி!

திருப்பூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டி, திருப்பூரைச் சேர்ந்த த.வெ.க விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் R. விஜய் வடிவேலு அவர்கள் தொடர்ந்து பல ஆன்மீக வேண்டுதல்களை மேற்கொண்டு வந்தார்.​தனது பிரார்த்தனையின் ஒரு பகுதியாக, கடந்த மூன்று ஆண்டுகளாகப் பழனிக்குப் பாதயாத்திரை சென்று அழகு குத்தி, பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வந்துள்ளார். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மூன்று ஆண்டுகளாகப் பெருவழி […]

5 பக்க ராஜினாமா கடிதம்….. பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை….?

5 பக்க ராஜினாமா கடிதம்… பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை..?பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக இன்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்களை சந்தித்தபின் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் வாங்கிய அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது […]

அவிநாசியில் மாண்புமிகு கால்நடைத்துறை அமைச்சர் அவர்களுக்குத் திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு!

அவிநாசி:அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கு இன்று வருகை தந்த மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அவர்களுக்குக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.​மாவட்டக் கழகச் செயலாளர் ஜிகே சங்கர் தலைமை:மாண்புமிகு அமைச்சர் அவர்களின் இந்த வருகையை ஒட்டி, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜிகே சங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், நேரடி முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொகுதிக்கு வருகை தந்த அமைச்சர் அவர்களுக்கு, மாவட்டக் கழகச் செயலாளர் ஜிகே சங்கர் […]

தவெகவிற்கென பிரத்யேக டிவி சேனல்…. முதல்வர் விஜயின் மாஸ்டர் பிளான்!

தவெகவிற்கென பிரத்யேக டி.வி. சேனல்.. முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்! வேலையை தொடங்கிய ஆதவ்தமிழக அரசியலில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று, புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் (தவெக), அடுத்தடுத்த அதிரடி பாய்ச்சல்களுக்கு தயாராகி வருகிறது. மக்கள் மத்தியில் தங்களது கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், தவெக-விற்கென ஒரு பிரத்யேக தொலைக்காட்சி (டி.வி.) சேனலை உருவாக்குவதற்கான தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் மேல் மட்டத் தரப்பிலிருந்து […]

விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லை விலாசிய கர்நாடக துணை முதல்வர்

விஜய்க்கு ‘மெச்சூரிட்டி’ இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணிதமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்டார். இந்த வேளையில் தவெக தலைவர் விஜயை டிகே சிவக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர், ” விஜய் முதிர்ச்சியடையாத அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி இல்லை” என்று காட்டமாக கூறினார். இந்த விமர்சனத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.இதுதொடர்பாக […]