(போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கம்)

Registered by Government of Tamil Nadu under Society Act – 109/2022
State Head Office:
No. 56, 4th Street, Nethaji Nagar, Tondiarpet, Chennai – 600081
Cell: 82207 16237
Email: policepublicwelfareassociation@gmail.com
நிர்வாகிகள்
- Founder & State President: S.J. Sadik
- State Secretary: Advocate M. Ramani, B.Com., B.L.
- State Vice President: Advocate M. Moorthy, M.A., D.Co-op., M.L.
- State Vice President: Advocate T. Nagaraj, M.A., M.Phil., B.L.
- State Treasurer: S.P. Nisha
- State Organiser: Advocate P. Dinesh, M.A., B.L.
- State Joint Secretary: Advocate A. Jalendiran, B.Sc., MDCA., B.L.
- State Joint Secretary: Advocate M. Mohamed Kaleeth, B.A., B.L.
- State Joint Secretary: Advocate A. Mathialagan, M.A., B.Ed., B.L.
- State Joint Secretary: Advocate N. Sathish Kumar, B.Sc., B.L.
- State Joint Secretary: Advocate K. Krishnamoorthy, B.Com., B.L.
- State Joint Secretary: G. Marimuthu
- State Deputy Secretary: Dr. K. Anitha
- State Deputy Organiser: M. Anbarasan
- State Deputy Organiser: R.V. Masanadurai
நியமனச் சான்றிதழ்
தேதி: 18.01.2026
Thiru. M. Saravana Kumar
Editor – Malai Parvai Express
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொறுப்புகள்:
- பொதுமக்களின் குறைகள், தேவைகள் மற்றும் புகார்களை அனைத்து அரசுத்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.
- மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்டியாக செயல்படுதல்.
- காவல்துறை அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை சேகரித்து வழங்குதல்.
- அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே நற்பெயர் பெற்றுத் சங்கத்திற்கு சிறப்பை ஏற்படுத்துதல்.
- சங்கத்தின் மூலம் தாங்களும் பலனடைந்து, பொதுமக்களுக்கு அதிக சேவைகள் செய்யுதல்.
அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி பெற போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.
To:
M. Saravana Kumar
Editor – Malai Parvai Express
No. 4/331, TKS Nagar, Nachipalayam,
Tirupur – 641606
Contact: 9789571219
Advocate M. Ramani
State Secretary
S.J. Sadik
Founder / State President
Legal Services by – PPWA Law Associates