
*பழநி மலைக் கோயிலில்* இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 874 ரூபாயும் தங்கம் 342 கிராம் வெள்ளி 8,833 கிராம் வெளிநாட்டு கரன்சி 789 நோட்டுகள் கிடைக்கப்பெற்றது. *திருஆவினன்குடி* கோயில் உண்டியல் காணிக்கை 21,25,798 ரூபாய். *ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில்* உண்டியல் காணிக்கை இரண்டு லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய். *ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் 15, 078 ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.*