நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் புதிய திருப்பம்!
*நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் புதிய திருப்பம்: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட ஐபிஎஸ் அதிகாரி கைது!*ரூ.5,000 கோடி மதிப்பிலான போலி மருந்து வலையமைப்பு வழக்கில் சிபிஐ விசாரணையில் தலையிட்டு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட ஹரியானா கேடர் ஐபிஎஸ் அதிகாரி தீபக் கஹ்லாவத்தை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி கிரைம் இன்ஸ்பெக்டர், இடைத்தரகர்கள் உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட […]
உஷார்…. உயிரைக் காக்கும் ஏர்பேக் எமனாக மாறிய கொடூரம்!
உஷார்… உயிரைக் காக்கும் ஏர்பேக் எமனாக மாறிய கொடூரம்… காருக்குள் திடீரென ஏர்பேக் விரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு!மும்பையில் பழைய கார் விற்பனைத் தொழில் செய்து வந்த இளைஞர் ஒருவர், விற்பனைக்காகக் காரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக காரின் பாதுகாப்பு ஏர்பேக் திடீரென விரிந்து, இளைஞரின் கழுத்தில் தாக்கியதில் காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.மும்பையைச் சேர்ந்த மோகித் சோனி என்ற இளைஞர், பழைய சொகுசு மற்றும் சாதாரணக் கார்களை […]
தேசத்தின் பெருமை! கீர்த்தி சக்கரா விருது பெற்ற இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் மரியாதை!
கம்பம்:காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் துச்சமென மதித்துச் செயல்பட்ட தேனி மாவட்டத்தின் மைந்தன், கீர்த்தி சக்கரா விருது பெற்ற லான்ஸ் நாயக் A. மீனாட்சி சுந்தரம் அவர்களை, நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர்.சந்திப்பின் சிறப்பம்சங்கள்:கமயகவுண்டன்பட்டியைச் (K.K.Pttசேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் வீரத்தையும், அவரது தியாகத்தையும் போற்றும் விதமாக இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் நேஷனல் […]
இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் கூட்டம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பு

புதுடெல்லி, டிச. கள் வரி வசூலில் ஈடுபட நாட்டை கட்டமைப் வேண் டும். இந் திய வரி பதற்கு வரிவருவாய் மிக வும் முக் கிய மானது. இதைக் கொண்டு தான். கல்வி, சுகாதாரம், சமூக நல திட் டங் கள் செயல் படுத் தப் பட்டு வரு கின் றன.எனவே வலு வான இந்தியாவை உருவாக்கு வதில் உங் களின் பங்கு முக்கியமானது. ஆனால், வரி வசூலின்போது மென்மையான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும். வரி […]
கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை

புதுடெல்லி,டிச. ஆதார் அட்டை தவறாக பயன் படுத்தப் படு வதை தடுக்க வரும் டிசம் பரில் புதிய விதி களை அமல்படுத்த இந் திய தனித் துவ அடை யாள ஆணையம் (யுஐ டிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன் படி வருங்காலத் தில் ஆதார் அட்டையில் புகைப் படம், கியூஆர் கோடு மட் டுமே இடம் பெறும். இதுகுறித்து. யுஐடிஏஐ தலைமை செயல் அதி காரி புவனேஷ் குமார் அண் மை யில் ஆன் லைன் மூலம் நடை […]
திருப்பத்தூர் – ஓசூர்புதிய ரயில் பாதை திட்டம்

திருப்பத்தூர் ஓசூர் இடையே 109 கி.மீ. நீளத்தில் புதிய ரயில் பாதை அமைக்க ரூ.3,911 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, 1905 – 1936 காலகட்டத்தில் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி வழித்தடத்தில் ரயில் சேவை இருந்தது. வருவாய் குறைவு காரணமாக 1942-ல் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.