RNI No TNTAM/25/A3928

தாய்மாமன் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும்?

*தாய்மாமன் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும்?*அரசு தாய்மாமன் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை எப்படி பெற வேண்டும்?*அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்காக ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் 22 காரட் (916 தரத்திலானது) தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.அந்த மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், பி.ஐ.எஸ். ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட வரிசை எண் ஆகியவை இருக்கும். இது ‘டேம்பர்ப்ரூப்’ பேக்கிங்கில் பாதுகாப்பாக வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு […]

இயற்கையை அழித்து வளர்ச்சி வேண்டுமா?மரங்களை வளர்த்து இயற்கை வளங்களை காப்போம்!

இயற்கையை அழித்து வளர்ச்சி வேண்டுமா?மரங்களை வளர்த்து இயற்கை வளங்களை காப்போம்!— சிறப்புக் கட்டுரை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் இயற்கையே ஆதாரம். மனிதன் அறிவியலில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தாலும், இயற்கை நமக்கு வழங்கியுள்ள பல அடிப்படை வளங்களை அவனால் உருவாக்க முடியாது.மண்ணை மனிதனால் உருவாக்க முடியாது.மலையை உருவாக்க முடியாது.மணலை உருவாக்க முடியாது.ஆறையும், கடலையும், மழையையும் செயற்கையாக உருவாக்க முடியாது.ஆனால், மனிதனால் ஒரு மரத்தை நட்டு வளர்க்க முடியும்.அந்த ஒரு மரம் வளரும்போது அது ஒரு தனி […]

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை புயல் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள்

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை புயல் அபாயம் அதிகம் உள்ள மாநிலங்கள் – IMD எச்சரிக்கை*புதுடெல்லி:*இந்தியாவில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல்கள் தெரிவிக்கின்றன.வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி, அவை தீவிர புயல்களாக மாறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் குறிப்பாக கிழக்கு கடற்கரை மாநிலங்களில் புயல் பாதிப்பு […]

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல்!

* தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 2026 முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக NPHH PHH AAY ரேஷன் கார்டுக்கு இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் […]

டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

டாஸ்மாக்கில் வரப்போகும் அடுத்தடுத்த மாற்றங்கள்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மதுவிலைக்கு துறை அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. டாஸ்மாக்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும். இரவு 10 மணிக்கு மேல் மது விற்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் விக்னேஷ் கூறியுள்ளார். மேலும் 11 டூ 11 மனமகிழ் மன்றம், பாட்டிலுக்கு 10 […]

தமிழக நகராட்சி துறை டென்டரில் அரசு ஊழியர்களுக்கு செக்….

தமிழக நகராட்சி துறை டெண்டரில் அரசு ஊழியர்களுக்கு செக்… அடியோடு ஒழிந்த லஞ்சம்?தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றங்களால் லஞ்சம் ஒழிந்திருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விசிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம் உருவாக்கிய சைட் விசிட், இயந்திரச் சான்றிதழ் முறையை நகராட்சித்துறையில் ஒழித்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் […]

அதிரடிப் படை ஐஜியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமனம்: சிங்கப் பெண்ணுக்கு குவியும் வாழ்த்துகள்!

தமிழக காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழக காவல் துறையின் முக்கியப் பிரிவான அதிரடிப் படையின் (STF) புதிய ஐஜியாக (Inspector General of Police) பவானீஸ்வரி ஐபிஎஸ் (Bhavaneeswari IPS) அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.​காவல் துறையில் தனது துணிச்சலான செயல்பாடுகளாலும், நேர்மையான நிர்வாகத் திறனாலும் முத்திரை பதித்த பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்களுக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.​முக்கிய சிறப்பம்சங்கள்:​சிங்கப் பெண்: […]

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!

மக்கள் குறை தீர்ப்புகூட்டத்திற்கு வந்தபொதுமக்கள் கடும் அவதிவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் கெடுபிடி: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!விழுப்புரம்:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து, சுமார் ஒன்றரை மாத இடைவேளைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட அதீத பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கெடுபிடிகள் பொதுமக்கள் மத்தியில் […]

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு – காவலருக்கு வழுக்கும் கண்டனம்

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு – காவலருக்கு கடும் கண்டனம்!தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக … நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கு கடும் கண்டனம். இந்த கொடூர செயலியில் ஈடுபட்ட காவலரை உடனடியாக பணிநீக்கம் செய்து அவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசம்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வை வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி TNCSC -தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் குளச்சல் மணிகண்டன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகதை முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் பொருட்கள் […]