RNI No TNTAM/25/A3928

வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக் கூடாது: பிரேமலதா

வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக் கூடாது: பிரேமலதா வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ கத்தில் வாக்குரிமை கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ‘உள்ளம் தேடி இல் லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரே மலதா விஜயகாந்த் தமிழ் நாடு முழு வதும் அரசி யல் சுற்றுப்பயணம்மேற் கொண்டு வருகிறார். நீல கிரி மாவட் டம் குன் னூருக்கு வந்த அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித் தனர். அப் […]

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக் கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனை வோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட் சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனு தவி வழங்குவதோடு. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் […]

ஆத்தூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி

கவுன்சிலருக்கு நியமன பதவி ஆணை! தலைவர் ஏ.கே. கமால்தீன் வழங்கினார் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல், நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, புதிய மாற்றுத்திறனாளி உறுப்பினர் நியமன விழா ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. கமால்தீன் தலைமையிலும், செயல் அலுவலர் எம். மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளி கவுன்சிலராக பாத்திமா […]

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு வகுப்பு; முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருப்பூர், டிச. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்; மாணவ, மாணவியர் இந்த வகுப்பு களில் தவறாமல் பங்கேற்பதன் மூலம் கூடுதல் மதிப் பெண்களை எளிதில் பெற முடியும்,’ என, முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறினார். நடப்பு, 2025 – 2026ம் கல்வியாண்டு துவங்கி, ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், பொதுத் தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு செய்முறை தேர்வுக்கு […]

மதுரையின் புராதன சின்னங்களில் டிஜிட்டல் ஒளி அலங்காரம் சுற்றுலாத் துறை புதிய திட்டம்

மதுரை,டிச. பத்து தூண்கள் அமைந் கூறுகையில், ‘பத்து தூண், விளக்கு தூண், மதுரையின் துள்ளன. புரா திருமலை நாயக்கர் திருமலை நாயக்கர் பாரம்பரிய நினைவு தனச் சின்னங்களை அடையாளப்படுத்தவும். அவற்றை டிஜிட்டல் ஒளி அலங்காரம் மூலம் காட் சிப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும். சுற்றுலாத்துறை திட்டம் தயார் செய்து வருகிறது. மதுரையை ஆட்சிசெய்த திருமலை நாயக்கர், இந்த நக ருக்கு பல்வேறு அடை யாளங்களையும், நினை வுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் திரு திருமலை நாயக்கர் […]

டிச.30ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு:பாமக நிறுவனர் ராமதாஸ்

டிச.30ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல் கூட்டணி குறித்து சேலத் தில் டிசம் பர் 30-ம் தேதி நடை பெ றும் பொதுக் குழு வில் முடிவு செய் யப் படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் திண் டிவனம் அடுத்த தைலாபுரத் தில் பாமக நிறு வனர் ராம […]

குடமுழுக்கு திருவிழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான அருள்மிகு குழந்தை வேலாயுத சாமி திருக்கோவில் (திருஆவினன்குடி) குடமுழுக்கு திருவிழா வருகின்ற 8ம்தேதி நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, துணை ஆணையர் (பழனி திருக்கோவில்) வெங்கடேஷ் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்

சமத்துவத்திற்கான தேசிய

அளவிலான பிரச்சாரத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தினை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, டாக்டர் சரஸ்வதி, முகமது ஷா நவாஸ், முதன்மைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி மேயர்இராமச்சந்திரன், மேட்டூர் […]

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ் பல்கலைக்கழகமும் இணைந்து, தொல்காப்பியர் சுழலரங்கம், நடைபெறவுள்ளது

தஞ்சை, டிச. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அரசாணை யின்படி, 2025-2026-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பான, “தொல்காப்பியர் சுழல ரங்கம் : மாநிலம் தழு விய வெள்ளி வட்டம்”. நவ.28.11.2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடை பெற உள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி பெறும் நோக்கத்தை அடிப்படையாக்க் கொண்டு, தமிழகத்தின் அனைத்துப்பல்க லைக்கழகத் தமிழ்த்து றைகளையும் ஒருங்கி ணைக்கும் முயற்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், “தொல் காப்பியர் சுழலரங்கம் வெள்ளி வட்டம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும், ஒரு கருத் […]

மானிய விலையில் சோளம் விதை பெற வேளாண் துறை அழைப்பு

மானிய விலையில் சோளம் விதைகளை பெற்று பயனடைய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி கூறியதாவது: காரமடை வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் 1,100 கிலோ சோளம்விதை கையிருப்பு உள்ளது. தற்சமயம் ராபி பருவமழை பெய்து வருகின்றது. எனவே விவசாயிகள்சோளம் விதைகளை, மானிய விலையில் பெற்று பயன்படுத்தி கொண்டு பயனடைய வேண்டும்.சோளம் விதைக்கு ஒரு கிலோ ரூ.30 மானியமாக வழங்கப்படும். இது ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம்- சிறுதானியங்கள், […]