RNI No TNTAM/25/A3928

எஸ்ஐஆர் பணிகளில் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு

எஸ்ஐஆர் பணிகளில் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு “அதிமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர் களில் ஒருவர் பெயர் கூட விடுபடக் கூடாது. எஸ் ஐஆர் பணிகளில் திமுக வினரின் தில்லு முல் லுகளை தடுத்து நிறுத் துங்கள்” என்று அதிமுக மாவட்டச் செயலாஸ்ளர் களுக்கு கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர் கள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த நவ.4-ம் தேதி முதல் இதுவரை 6.16 கோடி பேருக்கு (96 சதவீதம்) 3.19 கோடி பேரின் படிவ ங்கள் (50 சதவீதம்)கணி னியில் பதிவேற்றப் பட் டுள்ளன. பூர்த்தி செய்த படிவங்களை வழங்க டிச.4-ம் தேதி வரை. அதாவது இன்னும் 9 நாட் கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், தமிழக த்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணி, அதி முக சார்பில் நியமிக்கப் பட்டுள்ள பிஎல் ஏக்கள் (வாக்குச்சாவடி முகவர் கள்) ஆகியோரின் பணி கள் குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் கள், மாவட்ட பொறுப்பா ளர்கள், ஐடி விங் நிர்வா கிகள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் நடை பெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று, சென்னைராயப் பேட் டையில் உள்ள கட்சி தலைமை அலுவல கத்தில் இருந் தவாறு, அனைத்து மாவட்ட நிர் வாகி களுடன் ஆலோ சனை நடத்தினார். அத ற்காக அலுவல கத்தில் கள், ஒலிப்பெருக்கி வசதி கள் செய்யப்பட்டிருந்தன. இக்கூட் டத்தில் பழனி சாமி பேசியதாவது: நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், மாவட் டப் பொறுப் பாளர்கள், ஐடி விங் நிர்வாகிகள் வேகமாகவும், துரிதமாக வும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள வேண்டும். தங்கள் மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகளில் உள்ள அனைத்து பகுதி களிலும் எஸ்ஐஆர் படி வம் கொடுக் கப் பட்டு விட்டதா என்று ஆய்வு செய்ய வேண்டும். யாரு க்காவது படிவம் கொடுக் கப்படாமல் இருந்தால் உடனடியாக நமது பிஎல் ஏக்கள் மூலமாக பிஎல் ஒக்களை தொடர் புகொண்டு வழங்குவத ற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராட்சத டிஜிட்டல் திரை வாக்காளர் களிடம் கொடுக் கப்பட்ட படிவத்தை முறை யாக திரும்பப் பெற்று பிஎல் ஓவிடம் சமர்ப் பிக்க வேண்டும். வேக மாகதுரிதமாக இந்த பணியைமேற்கொள்ள வேண்டும். திமுக வினர் தில்லு முல்லு செய்வதை தடு த்து நிறுத்தி, அனைத்து வாக்காளர்களும் பட்டி யலில் இடம்பெறுவதை உறுதிப் படுத் துங்கள். அதிமுக வுக்கு வாக் களிக்கும் வாக்காளர் கூட விடுபட்டு விடக் கூ களின் பெயர்கள் ஒன்று டாது. அதனால்,எஸ் ஐஆர் பணியை அனை வரும்தீவிரமாக கண் காணிக்க வேண்டும்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…