
வாணியம்பாடி நகைகடை பஜார் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஆற்காடு பகுதியை சேர்ந்த நகை வியாபாரி தீபக் என்பவர் வெள்ளி பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்த போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 80 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பாபு(30), நரசிம்மன்(30) ,அமுலு (26) மற்றும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மணி (35) ஆகிய நான்கு பேரை போலீசார் 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 38 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணைமேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்