RNI No TNTAM/25/A3928

கொலை வழக்கில் திறம்பட செயலாற்றிய காவல் அதிகாரிகளுக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய சிறுமி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி கொலை குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள் நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு! விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா […]

சட்டவிரோத மது விற்பனை அதிரடி நடவடிக்கை

*பழனியில் காவல்துறை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கையால் 700 மது பாட்டில்கள் பறிமுதல்* பழனியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்வதாக பழனி டிஎஸ்பி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி, பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்களை பழனி உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் திரு தனஜெயன் தலைமையில் […]

விருதுநகரில் 14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

விருதுநகரில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின் போது, நாகர்கோவில் நோக்கி சென்ற வாகனத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.2 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், […]

உளவுத் துறையைக் கையாள போகும் முதல் பெண் டிஜிபி

உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து எழுந்த புகார்களும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை மாற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு அரசின் டி.ஜி.பி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த […]

திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நூலக திறப்பு விழா

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு யாதவ் கிரிஷ் அசோக் அவர்களின் உத்தரவின்படி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வ ளாகத்தில் ஆயுதப்படை ஆளினர்கள் ஆளினர்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நூலகமும் உடல் திறன் மற்றும் அறிவுக்கூர்மையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய காவலர் மன்றமும் அமைக்கப்பட்டது இன்று 14/03/26 மாவட்ட கண்காணிப்பாளர் திரு யாதவ் கிரிஷ் அசோக் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்ட காவலர் மன்றம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்கள் மேலும் […]

திருப்பூரில் புகார் எதிரொலி அதிரடி நடவடிக்கை

திருப்பூரில் தாழ்வாக செல்லும் மின் ஒயர் குறித்து புகார் எதிரொலி அதிரடியாக மாற்றம் உறக்கத்திலிருந்து விழித்த வெங்கமேடு மின்வாரியம் புகாரின் எதிரோலி பல மாதங்களாக ஆபத்தான நிலையில நிலையிலிருந்த பழுதடைந்த மின்சார கம்பம் அதிரடியாக மாற்றம் கைகளில் தொடும்படி இருந்த மின்சார கம்பிகள் வானம் நோக்கி சென்றன புகாரளித்தால் தான் நடவடிக்கை கட்டுகதை எழுதும் வெங்கமேடு மின்வாரியம் இதற்கு என்ன கதையோ? திருப்பூர் வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட காளம்பாளையம் பகுதியில் முறைகேடாக தாறுமாறாக டி சி டபுள்யூ […]

வதந்தி பரப்பாதீ ர்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

வதந்தி பரப்பாதீர்கள்; பீதி ஏற்படுத்தாதீர்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள் தற்போது எல்பிஜி பற்றி நிறைய வதந்திகளும் உள்ளன. சிலர் பீதியை உருவாக்குகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர்கள் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கிறார்கள்.போரினால் ஏற்பட்ட இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவும் எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை. இதனைச் சமாளிக்க பல்வேறு நிலைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சமீபத்தில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடனும் இதுகுறித்து நான் விவாதித்தேன். விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளை சமாளிக்க தொடர்ச்சியான முயற்சிகளும் […]

ஆல் இந்தியா பிரஸ் கிளப் தலைவரின் பிறந்தநாள் விழா

ஆல் இந்தியா பிரஸ் கிளப் திருப்பூர் மாவட்ட தலைவர் அவர்களின் பிறந்தநாள் விழா 10/03/2026 அன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம் அவரது இல்லத்தில் இந்த நடைபெற்றது ராஜ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பத்திரிகை ஆசிரியர்கள் பத்திரிக்கை நிருபர்கள் பிரஸ் கிளப் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்ததோடு தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்

Hai அனுப்பினால் போதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவாக பெறலாம்

*தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்!**’ஹாய்’ அனுப்பினால் போதும்**தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை விரைவாக பெற புதிய வாட்ஸ்அப் எண் 94450 30725 அறிமுகம்!**இந்த எண்ணுக்கு ‘ஹாய்’ என செய்தி அனுப்பினால் ‘புக் ஆம்புலன்ஸ்’ இணைப்பு கிடைக்கும்.**அதன் மூலம் நிகழ்நேர இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு பகிர முடியும்.**மேலும், ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநர் தொடர்பு, வரும் வழித்தடம் மற்றும் வருகை நேரம் போன்ற தகவல்களையும் கைப்பேசியில் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.*

உயர்ரக போதைப் பொருள் விற்பனை மதுவிலக்கு போலீசார் அதிரடி நடவடிக்கை

🚨 உயர் ரக போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது.நாகர்கோவில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை பிப்ரவரி 06 2026, 🌟 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 🔶 இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் தற்போது மயிலாடி அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தாகூர் இன்னாசி என்பவரது மகன் தாமஸ் காட்வின்(44) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த அரிதான […]