RNI No TNTAM/25/A3928

கொலை வழக்கில் திறம்பட செயலாற்றிய காவல் அதிகாரிகளுக்கு நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு!

தூத்துக்குடி மாவட்டம்: குளத்தூர் காவல் நிலைய சிறுமி கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி கொலை குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 காவல்துறை அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சரவணன் இ.கா.ப அவர்கள் நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் வைத்து நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு!

விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சக்திவேல்,

எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி,

சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு‌. அசோக்பாபு,

புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜேஷ்,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. காசிபாண்டியன்,

முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஹரிஹரன்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. நவநீதகிருஷ்ணன்,

தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சைரஸ்,

சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி,

ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. திலீபன்,

மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பவுல் ஏசுதாசன்,

காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜபிரபு, திரு. மணிமாறன்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி திரு. சண்முகம்,

விளாத்திகுளம் காவல் நிலைய உதவி திரு. மாதவராஜா,

நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்,

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பெபின் செல்வ பிரிட்டோ,

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார்,

முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுப்புராஜ்,

ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா,

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலன்,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. காவுராஜன்,

சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சுதாகரன், திரு. அச்சுதன்,

மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன்

ஆகிய 25 காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tamil Nadu Police
TamilNadu Police South Zone

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…