மாவட்ட எஸ்பி அதிரடி கல்குவாரிகள் மூடல்
குமரி. மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி. விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கல்குவாரி கள் மூடல் கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட கல் குவாரிகள் மாவட்ட எஸ் பி யின் அதிரடி நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் . அதன் தொடர்ச்சியாக இன்று தோட்டியோடு பகுதியில் சோதனை நடத்தியதில் இரண்டு கல்வாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டதை […]
சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட வுள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு
விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 9,604 அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் இன்று (28.03.2026) நடைபெற்றன. திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல்-2026 நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு […]
செட்டியார் மக்கள் முன்னேற்ற பேரவை சார்பாக நன்றிகள்
வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் நேற்று (27-03-2026 வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் செட்டியார் சமுதாயத்தைச் சார்ந்த பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முனைவர் திரு.பொள்ளாச்சி V. ஜெயராமன் MLA அவர்கள் உடுமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.உடுமலை K.ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்திரு.சோலை S.சேதுபதி அவர்கள் ஆகியோரை வேட்பாளராக அறிவித்த தமிழக முன்னாள் முதல்வர் உயர்திரு.எடப்பாடி K.பழனிச்சாமி* […]
விருதுநகர் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது வாக்கு நமது குரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் OUR Vote OUR Voice (நமது வாக்கு நமது குரல் ) என்ற தேர்தல் வாசகம் வடிவில் நின்று வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள்
ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் விட்டு போலீஸ் வலைவீச்சு
*ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு!*கோவில்பட்டியில் ஓசியில் சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடை உரிமையாளரை, அரிவாளால் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜோதி (55). இவர் அப்பகுதியில் உள்ள பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (புதன்கிழமை) இரவு, இவரது கடைக்கு வந்த மதுபோதையில் இருந்த சில இளைஞர்கள், ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர்.இலவசமாகச் சிகரெட் தர ஜோதி மறுத்ததால், […]
தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு! தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் விடுபட்டவர்களுக்கும் தேர்தலுக்குப் பின் பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். தூத்துக்குடி அண்ணாநகரில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு பேசினார். மாநகர திமுக செயலாளர் […]
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துவிருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீநாதா அவர்கள் பொறுப்பேற்றதை முன்னிட்டு, இன்று (27.03.2026) தந்தி பார்வை தினசரி நாளிதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் பா. அழகர்சாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.அப்போது அவர் ஸ்ரீநாதா அவர்களுக்கு சால்வை அணிவித்து, தந்தி பார்வை தினசரி நாளிதழையும் வழங்கி, புதிய பொறுப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மக்களின் அடிப்படை உரிமைகள் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் உள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற கற்றறிந்த பிரபல மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரும், உறுதிமொழி ஆணையரும், சட்ட ஆலோசகருமான திரு.சி.முரளி, எம்.ஏ.,பி.எல்., அவர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டிருந்த மாணவிகளுக்கு சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேருரையாற்றி சிறப்பித்தார்.
2கிலோ 400கிராம் கஞ்சா பறிமுதல் கோவை மாவட்ட காவல்துறை நடவடிக்கை
கோவை மாவட்டத்தில் 2 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்… சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் (23.03.2026) அன்று பேரூர் காவல் நிலைய காவல்துறையினர் குற்ற சம்பவம் நடக்காமல் கண்காணிக்க வேண்டி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த […]
பூட்டிய வீட்டில் நகை கொள்ளை அதிரடியாக மீட்ட காவல்துறை
🚨பூட்டிய வீட்டில் 46 பவன் நகை கொள்ளை. தொழில் நுட்ப விசாரணையில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து திருட்டு நகையை மீட்டு குமரி மாவட்ட காவல்துறை அதிரடி 💥 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குறும்பனை பகுதியை சேர்ந்த சுஜின் மோன் என்பவரது மனைவி மேரி கிபி லின்சா என்பவரது வீட்டை உடைத்து 45 பவுன் திருட்டு போயிருந்தது. இது குறித்த புகார் சம்பந்தமாக குளச்சல் காவல் நிலைய குற்ற எண் […]