பல்லடம் தொகுதியில் கால்நடை தடுப்பூசி முகாம்: கோமாரி நோய் ஒழிப்புக்கு முன்னெடுப்பு!
🐄 கால்நடை செல்வம் காப்போம் – விவசாயம் வளம் பெறட்டும்! 🌾இன்று திருப்பூர் மாவட்டம், இடுவாய் பகுதியில், மாண்புமிகு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.ராம்குமார் அவர்களின் தலைமையில், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கோமாரி நோய் (Foot & Mouth Disease) தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.கால்நடைகளை கொடிய கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் இந்த சிறப்பு முகாமின் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கால்நடை செல்வத்தையும் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. […]
அரசு மருத்துவமனையில் உணவு வழங்கல்!
திருப்பூர் ஜூன் 21,,*அரசு மருத்துவமனையில் உணவு வழங்கல்**மாற்றுத்திறனாளிகள் இணைந்த கைகள் அறக்கட்டளையின் சார்பாக வாரம் தோறும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உணவு வழங்கப்பட்டு வருகின்றன.**அதன் படி ஞாயிற்றுகிழமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது**அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், நிர்வாகிகள் கணபதி, பாலகுமார், திருமுருகன்,கவிதா, ஜானகிராமன், ராஜசெல்வம், சின்னதுரை, கருணாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.*
உலகப் பட்டினி தினம்: திருப்பூரில் 100+ இடங்களில் மாபெரும் அன்னதானம்! மாவட்டச் செயலாளர் G.K.சங்கர் அசத்தல்!
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னத நோக்கில் திருப்பூர் மேற்கு மாவட்டத்தில் மாபெரும் அன்னதானப் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், பசியில்லா தமிழகத்தை உருவாக்கவும் அயராது பாடுபட்டு வரும் முதல்வர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் G. K. சங்கர் அவர்களின் தலைமையில் இந்த நலத்திட்ட உதவிகள் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டன.100-க்கும் மேற்பட்ட […]
பல்லடம் தவெக எம்.எல்.ஏ ராம்குமார் மீது அவதூறு: தவெக மாவட்ட செயலாளர் ஜி.கே.சங்கர் கண்டனம்
திருப்பூர்:பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது மாற்றுக்கட்சியினர் திட்டமிட்டுப் பரப்பி வரும் பொய் செய்திகளுக்கும் அவதூறுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜி.கே.சங்கர் அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:நமது பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது சில வஞ்சகம் பிடித்த நபர்கள் தொடர்ந்து பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் தயவுசெய்து […]
தேசிய விழிப்புணர்வு கவுன்சில் (National Vigilance Council) புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா!
.தேசிய விழிப்புணர்வு கவுன்சில் அமைப்பின் புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா!ஈரோடு:இந்திய அரசின் பதிவுபெற்று, ISO தரச்சான்றிதழுடன் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலம் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் “தேசிய விழிப்புணர்வு கவுன்சில்” (National Vigilance Council of India) அமைப்பின் புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், தளவாய்ப்பேட்டை, சக்தி மெயின் ரோட்டில் (அஞ்சல் குறியீடு: 638312) இந்த புதிய […]
சிபிஐ மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால்பரபரப்பு
அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம்: மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியா்கள் லஞ்சம் கேட்டால் புகாா் அளிக்கலாம் என சிபிஐ மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரையில் இயங்கி வரும் மத்தியப்புலனாய்வுத்துறையின்(சிபிஐ) ஊழல் ஒழிப்புப் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் ஊழியா்கள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தனிப்பட்ட ஆதாயத்துக்காக தன்னுடைய அலுவலகப் பதவியை தவறாகப் பயன்படுத்தினால் வருமானத்துக்கு அதிகமாக […]
மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!
மக்கள் குறை தீர்ப்புகூட்டத்திற்கு வந்தபொதுமக்கள் கடும் அவதிவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் கெடுபிடி: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி!விழுப்புரம்:தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து, சுமார் ஒன்றரை மாத இடைவேளைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட அதீத பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கெடுபிடிகள் பொதுமக்கள் மத்தியில் […]
திருப்பூர் மாவட்ட காவல்துறை

திருப்பூர் மாவட்டம்நாள்: 14.02.2026அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பழைய வழக்கு பொருட்கள் அழிக்கும் போது வெடிப்பு சத்தம் கேட்டது சம்பந்தமாக விளக்கம் அளித்தல் தொடர்பாகஇன்று 14.02.2026-ஆம் தேதி மாலை சுமார் 16.15 மணியளவில், அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், அவிநாசி நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவின்படி பழைய வழக்கு தொடர்புடைய பொருட்கள் வெளியே கொண்டு வந்து தீ வைத்து அழிக்கப்பட்டன. அந்த நேரத்தில் வெடிப்பு போன்ற ஒரு சத்தம் எழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக […]
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கம்

(போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கம்) Registered by Government of Tamil Nadu under Society Act – 109/2022 State Head Office:No. 56, 4th Street, Nethaji Nagar, Tondiarpet, Chennai – 600081Cell: 82207 16237Email: policepublicwelfareassociation@gmail.com நிர்வாகிகள் நியமனச் சான்றிதழ் தேதி: 18.01.2026 Thiru. M. Saravana KumarEditor – Malai Parvai Express போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
ஆத்தூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி

கவுன்சிலருக்கு நியமன பதவி ஆணை! தலைவர் ஏ.கே. கமால்தீன் வழங்கினார் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல், நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, புதிய மாற்றுத்திறனாளி உறுப்பினர் நியமன விழா ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்றது. ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. கமால்தீன் தலைமையிலும், செயல் அலுவலர் எம். மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளி கவுன்சிலராக பாத்திமா […]