RNI No TNTAM/25/A3928

பல்லடம் தொகுதியில் கால்நடை தடுப்பூசி முகாம்: கோமாரி நோய் ஒழிப்புக்கு முன்னெடுப்பு!

🐄 கால்நடை செல்வம் காப்போம் – விவசாயம் வளம் பெறட்டும்! 🌾இன்று திருப்பூர் மாவட்டம், இடுவாய் பகுதியில், மாண்புமிகு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் திரு. K.ராம்குமார் அவர்களின் தலைமையில், தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் (NADCP) 9-வது சுற்று கோமாரி நோய் (Foot & Mouth Disease) தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.கால்நடைகளை கொடிய கோமாரி நோயிலிருந்து பாதுகாக்கும் இந்த சிறப்பு முகாமின் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கால்நடை செல்வத்தையும் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முகாமை கால்நடை வளர்ப்போர் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்

மாலை பார்வை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்& வெளியீட்டாளர் M. சரவணகுமார் 9789571219

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…