மதுரையின் புராதன சின்னங்களில் டிஜிட்டல் ஒளி அலங்காரம் சுற்றுலாத் துறை புதிய திட்டம்

மதுரை,டிச. பத்து தூண்கள் அமைந் கூறுகையில், ‘பத்து தூண், விளக்கு தூண், மதுரையின் துள்ளன. புரா திருமலை நாயக்கர் திருமலை நாயக்கர் பாரம்பரிய நினைவு தனச் சின்னங்களை அடையாளப்படுத்தவும். அவற்றை டிஜிட்டல் ஒளி அலங்காரம் மூலம் காட் சிப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும். சுற்றுலாத்துறை திட்டம் தயார் செய்து வருகிறது. மதுரையை ஆட்சிசெய்த திருமலை நாயக்கர், இந்த நக ருக்கு பல்வேறு அடை யாளங்களையும், நினை வுச் சின்னங்களையும் விட்டுச் சென்றுள்ளார். அவற்றில் திரு திருமலை நாயக்கர் […]
குடமுழுக்கு திருவிழா
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான அருள்மிகு குழந்தை வேலாயுத சாமி திருக்கோவில் (திருஆவினன்குடி) குடமுழுக்கு திருவிழா வருகின்ற 8ம்தேதி நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, துணை ஆணையர் (பழனி திருக்கோவில்) வெங்கடேஷ் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்
சமத்துவத்திற்கான தேசிய
அளவிலான பிரச்சாரத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தினை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, டாக்டர் சரஸ்வதி, முகமது ஷா நவாஸ், முதன்மைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி மேயர்இராமச்சந்திரன், மேட்டூர் […]
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ் பல்கலைக்கழகமும் இணைந்து, தொல்காப்பியர் சுழலரங்கம், நடைபெறவுள்ளது
தஞ்சை, டிச. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அரசாணை யின்படி, 2025-2026-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பான, “தொல்காப்பியர் சுழல ரங்கம் : மாநிலம் தழு விய வெள்ளி வட்டம்”. நவ.28.11.2025-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடை பெற உள்ளது. தமிழ்மொழி வளர்ச்சி பெறும் நோக்கத்தை அடிப்படையாக்க் கொண்டு, தமிழகத்தின் அனைத்துப்பல்க லைக்கழகத் தமிழ்த்து றைகளையும் ஒருங்கி ணைக்கும் முயற்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், “தொல் காப்பியர் சுழலரங்கம் வெள்ளி வட்டம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும், ஒரு கருத் […]
மானிய விலையில் சோளம் விதை பெற வேளாண் துறை அழைப்பு
மானிய விலையில் சோளம் விதைகளை பெற்று பயனடைய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி கூறியதாவது: காரமடை வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் 1,100 கிலோ சோளம்விதை கையிருப்பு உள்ளது. தற்சமயம் ராபி பருவமழை பெய்து வருகின்றது. எனவே விவசாயிகள்சோளம் விதைகளை, மானிய விலையில் பெற்று பயன்படுத்தி கொண்டு பயனடைய வேண்டும்.சோளம் விதைக்கு ஒரு கிலோ ரூ.30 மானியமாக வழங்கப்படும். இது ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம்- சிறுதானியங்கள், […]
திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: டிஜிபி அறிக்கை தாக்கல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நெரிசலை தடுக்கவும் பக்தர்களுக்கு போது மானஅடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந் தபோது, தமிழக டிஜிபி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆகியோர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பக்தர்கள் வசதிக்காககடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம் நடப்பாண்டும் பின்பற்றப்படும். தீப […]
முதுமலை, மசினகுடியில் ‘டிஜிட்டல்’ முறையில் புலிகள் கணக்கெடுப்பு ! அதிகபட்சமாக, 39 இடங்களில் 782 கேமராக்கள்

கூடலுார், டிச. முதுமலை, மசின குடி பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக் காக முதன் முறையாக, மற்றும் வன உயிரிய லாளர்கள், இந்திய வன கள், வனச்சரகர்கள் விலங்கு நிறுவனத்தில் நிபுணர்கள் பங்கேற் மசினகுடியிலும் புலிகள் கணக்கெடுப்பு பணியில், தானியங்கி கேமராக்கள் பயன்பாடு பொருத்தும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர். 2-வது தொடர்ந்து, நாளான ‘முதுமலை புலி கள் காப்பகத்தில், 140 இடங்களிலும், மசினகுடி கோட்டத்தில், 251 இடங் கள்’ என, தலா இரண்டு கேமராக்கள் […]
செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி அதிகரிக்கும் ‘பி.எல்.ஐ., 2.0’ கருத்தரங்கில் நம்பிக்கை
திருப்பூர், டிச.செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியில் முன்னணி நாடாக உயர்த்தும் வகையில், பி..எல்.ஐ., -2..0′ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் பேசினார்.கோவை டெக்ஸ்டைல் கமிட்டி சார்பில், உற் பத்தியுடன் இணைந்த மானிய திட்டம் (பி.எல்.ஐ.,) திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு, ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.திருப்பூர் ஏற்றுமதியா ளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர். ஜவுளி அமைச்சகத்தின் உதவி செயலாளர் […]
மானாவாரி விளை நிலங்களில் சாகுபடி
கிருஷ்ணராயபுரம், நகிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகள் நன்கு வளர்ந்துள்ளன. கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம், பஞ்சப்பட்டி, வயலூர், கருப்பத்தூர், பாப்பகாப்பட்டி, சிவாயம், சேங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள மானாவாரி விளை நிலங்களில், உளுந்து பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது. மழைநீரால் மானாவாரி உளுந்து பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து காய்கள் பிடித்து வருகிறது. மேலும் சில நாட்களில், உளுந்து அறுவடை செய்யப்படும். மானாவாரி உளுந்து சாகுபடி மூலம், விவசாயிகளுக்கு […]
மாநில யோகா போட்டி

திருப்பூர்: கோவையில் நடந்த மாநில யோகா போட்டியில், லயன்ஸ் இன்டர் நேஷனல் பள்ளி மாணவர் அசத்தினார். தமிழக அளவிலான யோகா போட்டிகள், கோவை மாவட்டம், அன்னூரில் சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு பள்ளி களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரு பாலருக்கும், தனித்தனி பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அவ்வகையில், ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையை பல்லடம், ஆறாக்குளம் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பெற்றனர். பள்ளி தலைவர் டாக்டர் கந்தசாமி வாழ்த்தினார்