செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!*
திருப்பூர், ஆக. 10,,*செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!**திருப்பூர் மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களில், உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை பன்னீர் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து, அதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.*திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் […]
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.08.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கருணாகரன் அவர்கள் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழிபோதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் […]
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை-30000 அபராதம்
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை POCSO வழக்கில் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூ.30,000 அபராதம் இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 15.12.2019 அன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், எதிரி சிலம்பரசன் என்பவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று 10.08.2026 அன்று நீதிபதி திருமதி. தேன்மொழி அவர்கள் […]
பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு!
*பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் : உயர் நீதிமன்றம் உத்தரவு!*பெண் ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் அனுப்பியது தொடர்பாக சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் ஓட்டப்பிடாரத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டது சொல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலராக பெனிஷ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிந்து வரும் ராமேஸ்வரன் என்பவரிடம் சாதி ரீதியாக நடத்தியதாகவும், […]
லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா
லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா ஆகஸ்ட் 1 திருப்பூர் வீரபாண்டி பிரிவில் தனியார் கட்டிடத்தில் லட்சிய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா தெற்கு மாவட்ட செயலாளர் க.இரா.செந்தில் வாண்டையார் தலைமையில் பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகித்த மணிகண்டன் .அன்பு பாண்டி.பாண்டித்துரை. பழனிச்சாமி.உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து கொண்டார்கள் லஜக கட்சியின் […]
திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகர்: பாதுகாப்பு பலப்படுத்த சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் புதிய தீர்மானங்களுடன் சிறப்புக் கூட்டம்!
திருப்பூர் வீரபாண்டி வஞ்சி நகர்: பாதுகாப்பு பலப்படுத்த சிசிடிவி கேமரா அமைப்பு மற்றும் புதிய தீர்மானங்களுடன் சிறப்புக் கூட்டம்!திருப்பூர்:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை நலன்களைக் கருதி, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைப்பது மற்றும் பல்வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தான சிறப்புக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு:பொதுமக்களின் கோரிக்கையை […]
அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..
அறநிலையத்துறை புதிய நடவடிக்கை: கோயில் கார் பார்க்கிங் கட்டணங்களுக்கு இனி டிஜிட்டல் பில் மட்டுமே வழங்கப்படும்..தமிழகத்தில் உள்ள கோயில்களில் கார் பார்க்கிங் வசதிகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு இனி முழுமையாக டிஜிட்டல் முறையில் மட்டுமே ரசீதுகள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், கார் பார்க்கிங் கட்டண வசூல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் கண்காணிக்கப்படும் வகையில் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாக கூறினார்.மேலும், […]
திருச்செந்தூரில் இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்: 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானம்!
**திருச்செந்தூரில் இந்து மகா சபா ஆலோசனை கூட்டம்: 1008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தீர்மானம்!***திருச்செந்தூர்:*இந்து மகா சபா தூத்துக்குடி அமைப்பு சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் மாடியில் வைத்து மாநில தலைவர் . சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் சேர்மத்துரை முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் அண்ணாசாமி வரவேற்புரையாற்றினார். அமைப்பு பொதுச்செயலாளர் ராம்குமார் சிறப்புரையாற்றினார், கூட்டத்தின் […]
லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!
🚨 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கைது!திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் (SSI) ராமகிருஷ்ணன், லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விபத்தில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க பணம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீட்டிய திட்டத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.புகார்தாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் […]
திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு வாட்ஸ்அப் புகாருக்கு இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை
*📰 செய்திக்குறிப்பு* *பத்து ரூபாய் இயக்கத்தின் வாட்ஸ்அப் புகாருக்கு 2 மணி நேரத்தில் நடவடிக்கை – கோயில் வழி பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றிய திருப்பூர் மாநகராட்சிக்கு பாராட்டு* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாநகராட்சி மண்டலம்–3-க்கு உட்பட்ட கோயில் வழி பேருந்து நிலையத்தில், அங்குள்ள சில கடைக்காரர்கள் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை தங்கள் கடைகளின் முன்பாக வைத்து ஆக்கிரமிப்பு செய்தும், பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப் பாதையையும் பயன்படுத்த முடியாத வகையில் ஆக்கிரமித்து வந்ததாக […]