RNI No TNTAM/25/A3928

நெல்லை 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

நெல்லையில் 12-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு சிறை தண்டனையும் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2022-ம் ஆண்டு நெல்லையில் உள்ள பள்ளியில் பெயிண்டிங் வேலைக்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

திருப்பூர் மாவட்ட காவல்துறை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைதிருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சிரிஷ்டி சிங்.இ.கா.ப.,அவர்களின் உத்தரவின்பேரில், காவல் உட்கோட்டங்கள் வாரியாக போக்குவரத்து காவல்ஆய்வாளர் தலைமையில், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் கண்டறியப்பட்டு,ஒரு வார காலத்திற்கு தினமும் ஒரு இடம் என தேர்வு செய்து காலை மற்றும் மாலைநேரங்களில் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சாலை விதிகளை முறையாகப் பின்பற்றும் வாகன ஓட்டிகளை சாக்லேட் மற்றும்மலர் வழங்கி பாராட்டி ஊக்குவித்தும், விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு உரியஅறிவுரைகள் வழங்கியும், அவர்களைக் […]

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல்!

* தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 2026 முதல் ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக NPHH PHH AAY ரேஷன் கார்டுக்கு இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் […]

திருப்பூரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை, ரூ 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய AE சிக்கினார்

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரியAE கையும் களவுமாக சிக்கினார்: திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை*திருப்பூரில் 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரியAE கையும் களவுமாக சிக்கினார்: திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை*திருப்பூரில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி மின் பொறியாளரை (AE) லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.*திருப்பூர் மின் பகிர்மான வட்டம், அவிநாசி கோட்டத்திற்குட்பட்ட தெக்கலூரில் (கிழக்கு) மின் வாரிய அலுவலகம் இயங்கி […]

ரேஷன் கடையில் அநாகரிக மிரட்டல்: அரிசி குறைப்பு, மொபைல் மெசேஜில் மோசடி – திருப்பூரில் பரபரப்பு!**

திருப்பூர், ஆக. 20:*ரேஷன் கடையில் அநாகரிக மிரட்டல்: அரிசி குறைப்பு, மொபைல் மெசேஜில் மோசடி – திருப்பூரில் பரபரப்பு!**திருப்பூர் அவினாசி சாலை காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நுகர்வோருக்கு உரிய அரிசியை வழங்காமல் முறைகேடு செய்ததோடு, தட்டிக்கேட்டவரை விற்பனையாளர் அநாகரிகமாக மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*குறைத்து வழங்கப்பட்ட அரிசி:திருப்பூர் வளர்மதி கூட்டுறவு சொசைட்டிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள குமார் நகர்-1 ரேஷன் கடையில் (எண்: 32 BB 0007 PN) நுகர்வோர் […]

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்: தகவல் தெரிந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள்?

தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்: தகவல் தெரிந்தால் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டுகோள்நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையம்–கன்னியாகுமரி ரயில் நிலையம் இடையே, காரியமாணிக்கபுரம் அருகே தண்டவாளப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து நாகர்கோவில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த 12ஆம் தேதி, நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரி மார்க்கத்தில் சுமார் 1.4 முதல் 1.5 கிலோமீட்டர் தொலைவில், காரியமாணிக்கபுரம் […]

விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்!

செ.வெ.எண்:523 நாள்: 15.08.2026விருதுநகர் மாவட்டம்80 -வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய 256 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.—இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேசியக் […]

திருப்பூர் இன்ஸ்டாகிராம் காதல் இரட்டை கொலை அதிர்ச்சி சம்பவம்!

காதல் காத்திருக்கும்… காத்திருக்காதது காதல் கிடையாது😡💔 திருப்பூரில் காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இளம் பெண் மற்றும் அவரது தாய் ஆகியோர் வெ*ட்டிக் கொ**ல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்த 21 வயதான பூவரசி, இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயதான அக்ஷயை காதலித்து வந்துள்ளார். பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள், தங்கள் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.பூவரசியின் தாயார் தனலட்சுமி […]

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி!

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நேரடி ஒளிபரப்பில், விருதுநகர் மாவட்டம் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் *திரு சுகபுத்ரா IAS* மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. கௌதம் கோயல் IPS*, அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு […]

திருப்பூர் மாவட்ட காவல்துறை’ போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி”

திருப்பூர் மாவட்ட காவல்துறை’ 11.08.26 ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சிரிஷ்டிசிங் இ.கா.ப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் 60 பள்ளி கல்லூரியைச் சேர்ந்த 6700 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்களும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி கல்லூரிகளில் ஒரே நேரத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி […]