RNI No TNTAM/25/A3928

கோவில்வழி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் – பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்*

திருப்பூர் *கோயில்வழி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் – பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தாலுகா, கோயில்வழி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாநகராட்சியால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இரண்டு நவீன பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னரும் அவை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக பேருந்து […]

தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் – டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!*’

*தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் – டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!*’சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் டம்மி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் ‘சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் […]

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..தமிழகத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கப்பட்டு வருகிறது..இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தினந்தோறும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது. அதுவே பண்டிகை காலம் என்றால் இரண்டு மடங்காக விற்பனை அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்த புதிதாக வந்த தவெக […]

ONE LAST TIME’: தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றிபெற திருப்பூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி வாழ்த்து!​

‘ONE LAST TIME’: தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றிபெற திருப்பூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி வாழ்த்து!​தலைப்புச் செய்திகள்:​”ONE LAST TIME” என்ற சிறப்புக் குறிப்புடன் வெளியாகியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.​திருப்பூர் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் இதற்கான வாழ்த்துப் போஸ்டர் வெளியிடப்பட்டு உற்சாகம் கொண்டாடப்பட்டுள்ளது.​செய்தி விவரம்:​திரை உலகில் பல சாதனைகளைப் படைத்து, தற்போது அரசியல் மற்றும் மக்கள் […]

திண்டுக்கலில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது

*திண்டுக்கலில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 2 பேர் கைது*திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டுக்கல் சௌந்தரராஜா மில் அருகே வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் மடக்கி சோதனை […]

அமைச்சர் திரு N. ஆனந்த் பிறந்தநாள் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு ஜி கே சங்கர் அவர்களின் வழிகாட்டுதலில் மகாத்மா கருணை இல்லத்தில் அன்னதானம்!

அமைச்சர் திரு. N. ஆனந்த் பிறந்தநாள்: திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்களின் வழிகாட்டுதலில் மகாத்மா கருணை இல்லத்தில் அன்னதானம்!​திருப்பூர்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் மிகச் சிறப்பாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடப்பட்டது.​திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. GK. சங்கர் அவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை வகுத்துச் […]

நேற்று ரெய்டு.. இன்று உத்தரவு! அசத்தும் முதல்வர் விஜய்.. மாணவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற ஆணை..

நேற்று ரெய்டு.. இன்று உத்தரவு! அசத்தும் விஜய்.. மாணவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற ஆணைசைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.ஆய்வின் போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இப்படி இருக்கையில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சமூக நீதி நலத்துறை தற்போது உத்தரவிட்டிருக்கிறது.திடீர் ஆய்வை தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சகம் உத்தரவிட்டிருப்பது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.அரசு உத்தரவுஅரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், விடுதி மாணவர்களின் உணவு தரத்தை ஆய்வு செய்ய கண்காணிப்பு […]

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழா: திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் அறிக்கை

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள் விழா: திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் அறிக்கை​திருப்பூர், ஜூலை 17- தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இது குறித்து திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​கட்சியின் பொதுச்செயலாளர் பிறந்தநாளை முன்னிட்டு, […]

திருப்பூர் மாநகராட்சி: சொத்து வரியில் முரண்பாடுகள் இருந்தால் உடனே திருத்தம் செய்யவும் – ஆணையாளர் வேண்டுகோள்!

திருப்பூர் மாநகராட்சி: சொத்து வரியில் முரண்பாடுகள் இருந்தால் உடனே திருத்தம் செய்யவும் – ஆணையாளர் வேண்டுகோள்!​திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சொத்து வரி விதிப்பில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது குறைபாடுகள் இருந்தால், உரிய படிவங்களை பூர்த்தி செய்து உடனடியாக சரிசெய்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் திரு. எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.​முக்கியமான அறிவிப்புகள்:​வரி விதிப்பு சரிபார்ப்பு: சொத்து உரிமையாளர்கள் மற்றும் உபயோகிப்பாளர்கள் தங்கள் சொத்தின் பரப்பு […]

மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 இன்று முதல் அறிமுகம்!

*மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 இன்று முதல் அறிமுகம்!*தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஆன்லைனில் துவங்க உள்ளது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை 17, 2026 முதல் […]