RNI No TNTAM/25/A3928

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீநாதா அவர்கள் பொறுப்பேற்றதை முன்னிட்டு, இன்று (27.03.2026) தந்தி பார்வை தினசரி நாளிதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் பா. அழகர்சாமி அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
அப்போது அவர் ஸ்ரீநாதா அவர்களுக்கு சால்வை அணிவித்து, தந்தி பார்வை தினசரி நாளிதழையும் வழங்கி, புதிய பொறுப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…