RNI No TNTAM/25/A3928

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ்

*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர். ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி..* யார் இந்த சாய்குமார் ஐஏஎஸ்.? தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் முக்கிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தற்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தின் மிக முக்கியமான துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமார், பல்வேறு காலகட்டங்களில் முக்கியப் பொறுப்புகளை […]

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு – காவலருக்கு வழுக்கும் கண்டனம்

பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு – காவலருக்கு கடும் கண்டனம்!தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக … நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவுக்கு கடும் கண்டனம். இந்த கொடூர செயலியில் ஈடுபட்ட காவலரை உடனடியாக பணிநீக்கம் செய்து அவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசம்.

வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு

வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் குடியாத்தம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்புஏப்ரல் 6 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டிய விவசாய சங்கத்தினர் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் நிலையில் குடியாத்தம் ( தனி) தொகுதியில் மட்டும் தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது மேலும் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு கேட்டு விவசாய சங்கத்தினர் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் […]

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விருதுநகரில் 7 நடமாடும் மின்னணு விழிப்புணர்வு வாகனங்கள்

நாள்:02.04.2026விருதுநகர் மாவட்டம்100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விருதுநகரில் 7 நடமாடும் மின்னணு விழிப்புணர்வுவாகனங்கள்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்—— 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை 100% நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் SVEEP (Systematic Voters’ Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 […]

2026-2027_க்கான திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவி ஏற்பு

திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க தேர்தல் 27/03/2026 நடைபெற்றது இந்த தேர்தலில் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வக்கீல்கள் வாக்களித்தனர் வாக்குப்பதிவு முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் வக்கீல் பாலசுப்பிரமணியன் அவர்கள் 78 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சபரி கீதன் 77 வாக்குகள் பெற்று செயலாளராக தேர்வாணர் சஞ்சீவி முருகன் 71 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வானார் முகமது இம்ரான் 109 வாக்குகள் பெற்று இணை செயலாளர் […]

சமுதாய பயிலரங்க அறிவிப்பு

சமுதாய பயிலரங்க அறிவிப்பு நடைபெற இருக்கின்ற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான இன்று (31-03-2026 செவ்வாய்க்கிழமை) நமது பேரவை மற்றும் அறக்கட்டளை தலைமை நிர்வாகி குழு ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த ஒருமித்த முடிவின்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்முனைவர் திரு.பொள்ளாச்சி V.ஜெயராமன் அவர்களுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உடுமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்திரு.உடுமலை K.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்திரு.S.ரகுபதி அவர்களுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி […]

வேட்பு மனு தாக்கல் முன்னேற்பாடு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு  தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை  முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள,  7 சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (30.03.2026) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்) மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் […]

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் நகர் செயலர் சோலை எஸ் சேதுபதி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அருப்புக்கோட்டையில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இவர் அனைத்து சமுதாய மக்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது பொதுமக்களும் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர் சோலை எஸ் சேதுபதி […]

தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடக்கம் : பயணிகள் உற்சாகம்! தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் சுமார் ரூ.452 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளுக்குப் பிறகு, நேற்று முதல் இரவு நேர விமான போக்குவரத்து சேவை வெற்றிகரமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தில், இரவு நேரங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் தேவையான சிக்னல் மற்றும் ஓடுதள விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. […]

தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடியில் இரவு நேர விமான சேவை தொடக்கம் : பயணிகள் உற்சாகம்! தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் சுமார் ரூ.452 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளுக்குப் பிறகு, நேற்று முதல் இரவு நேர விமான போக்குவரத்து சேவை வெற்றிகரமாகத் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தில், இரவு நேரங்களில் விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும் தேவையான சிக்னல் மற்றும் ஓடுதள விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. […]