மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு
தேர்தல் பாதுகாப்பு குறித்து மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவாக்குச்சாவடியில் தேர்தல் மேற்பார்வையாளர் (காவல் துறை) அவர்கள் நேரில் ஆய்வுதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026 நடைபெறுவதை முன்னிட்டு,14.04.26-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உட்கோட்ட காவல்எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு – கேரளம் மாநில எல்லையில் அமைந்துள்ளமலைவாழ் மக்கள் வசிக்கும் மாவடப்பு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளவாக்குச்சாவடியில் தேர்தல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புநடவடிக்கைகள் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் திருப்பூர் மாநகர / மாவட்டதேர்தல் மேற்பார்வையாளர் (காவல் துறை) […]
திமுக கூப்பன் கொடுப்பது சட்ட விரோதம் டிடிவி தினகரன் கண்டனம்
*🛑 திமுக கூப்பன் கொடுப்பது சட்டவிரோதம்: டிடிவி தினகரன் கண்டனம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை:தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் […]
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு
பாஜக தேர்தல் அறிக்கை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ஆண்டிற்கு 3 இலவச கேஸ், ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் ! தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலவசங்கள், வட்டியில்லா கடன், இட ஒதுக்கீடு, தைப்பூச திருநாள் விழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திமுக அதிமுகவுக்கு மக்களை வாழ விட வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை சீமான்
“திமுக, அதிமுகவுக்கு மக்களை வாழ விடவேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை” – சீமான் “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் வாழ விட வேண்டும் என்ற துளிகூட எண்ணம் இல்லாத கட்சிகள்தான் திமுக, அதிமுக” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காஜா உசேன் அகமதுவை ஆதரித்து எரியோட்டில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “இந்தியாவை யார் ஆள்வது என்ற […]
தமிழ்நாட்டில் இன்று வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி இன்று தொடக்கம்
வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி சீட்டுகளை (வாக்காளர் தகவல் சீட்டுகள்) வழங்கும் பணி இன்று, ஏப்ரல் 12, 2026 அன்றுதொடங்குகிறது இந்தச் சீட்டில் வாக்காளரின் வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடம் ஆகியவை உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு சீட்டுகளில் வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது. மாநிலத்தில் உள்ள75,097 வாக்குச்சாவடிகளில்ஏறத்தாழ 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர் இந்தச் செயல்முறையை நிர்வகிப்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) நியமிக்கப்பட்டுள்ளார்தேர்தல் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்னதாக, […]
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண் தற்கொலை முயற்சி
*வடமதுரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற பெண் தற்கொலை முயற்சி*திண்டுக்கல் சீலப்பாடி குளிப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வி(50) இவர் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தாலுகா காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். மேலும் உயர் நீதிமன்றத்தில் வடமதுரை போலீசார் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளனர்இந்நிலையில் இன்று தாலுகா காவல் நிலையத்தில் இன்று […]
காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு! ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அவரது வாகனத்தை […]
விஜய்க்கு மெச்சூரிட்டி இல்லை விலாசிய கர்நாடக துணை முதல்வர்
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி’ இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணிதமிழக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்டார். இந்த வேளையில் தவெக தலைவர் விஜயை டிகே சிவக்குமார் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர், ” விஜய் முதிர்ச்சியடையாத அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி இல்லை” என்று காட்டமாக கூறினார். இந்த விமர்சனத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.இதுதொடர்பாக […]
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு
திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்புதிருப்பூர் மாநகரம் – வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு,(திருப்பூர் மாநகர & மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர்) பாதுகாப்பு நடவடிக்கைகுறித்து ஆய்வு செய்தது தொடர்பாக.இன்று 09.04.2026ம் தேதி திருப்பூர் மாநகர & மாவட்ட தேர்தல்மேற்பார்வையாளர் (காவல் துறை) திரு.ராகுல் ஹெக்டே, இ.கா.ப., அவர்கள்மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 1)மத்திய, வீரபாண்டி, மங்கலம் மற்றும் 15வேலம்பாளையம் காவல் நிலையங்கள், 2)பெரியாண்டிபாளையம்,அணைபாளையம் மற்றும் நான்கு ரோடு சோதனைச்சாவடிகள், 3)அரசு மேல்நிலைபள்ளி, பஞ்சாயத்து யூனியன் […]
நாமக்கல் அருகே தேர்தல் பணிக்கு சென்ற காவலர் பலி
நாமக்கல் அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஏட்டு விபத்தில் பலி பரமத்தி வேலூரில் தேர்தல் பறக்கும் படை பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தலைமை காவலர் சாலையோர புளிய மரத்தில் மோதி பலி. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் பிரவீன்(35) ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு […]