RNI No TNTAM/25/A3928

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு

தேர்தல் பாதுகாப்பு குறித்து மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவாக்குச்சாவடியில் தேர்தல் மேற்பார்வையாளர் (காவல் துறை) அவர்கள் நேரில் ஆய்வுதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026 நடைபெறுவதை முன்னிட்டு,14.04.26-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உட்கோட்ட காவல்எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு – கேரளம் மாநில எல்லையில் அமைந்துள்ளமலைவாழ் மக்கள் வசிக்கும் மாவடப்பு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளவாக்குச்சாவடியில் தேர்தல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புநடவடிக்கைகள் மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் திருப்பூர் மாநகர / மாவட்டதேர்தல் மேற்பார்வையாளர் (காவல் துறை) திரு.ராகுல் ஹெக்டே ,அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…