பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி!
📢 முக்கியச் செய்தி: பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி!பல்லடம் அரசு மருத்துவமனையின் மெத்தனப் போக்கால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் – உடனடி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு (OP) பகுதியில் நிலவும் நிர்வாகச் சீர்கேடு பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.🔴 தற்போதைய கள நிலவரம்:பதிவுச் சீட்டு பெறவே பல மணி நேரம்: மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்பாக, […]
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தொடரும் வாகன திருட்டு பொதுமக்கள் அதிர்ச்சி
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தொடரும் இருசக்கர வாகன திருட்டால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி. இளைஞர் ஒருவர் வழக்கறிஞரின் இருசக்கர வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு. வாணியம்பாடி, ஏப்ரல்.30- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துமனையில் 1000 க்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க […]
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நேர அட்டவணை வெளியீடு
அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் எந்த நேரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்? மதுரை:மே. 1-ஆம் தேதி வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளதால், அழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் திரும்பும் வரை கள்ளழகர் எழுந்தருளும் முக்கிய இடங்கள் மற்றும் அதன் நேரங்கள் குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழாவை சந்தித்த மதுரை மக்கள் அடுத்ததாக சித்திரை திருவிழா கொண்டாட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்.28ஆம் தேதியும், திருத்தேரோட்டம் […]
பத்திரிக்கையாளரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு கண்டனம் வலிக்கிறது
பத்திரிகையாளரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுக்கிறது ♦️ஜனநாயகத்தின் 4 தூண்கள் சட்டமன்றம் (Legislature), நிர்வாகத்துறை (Executive), நீதித்துறை (Judiciary), மற்றும் ஊடகங்கள் (Media/Press) ஆகும். இவை நாட்டின் சட்டங்களை இயற்ற, நடைமுறைப்படுத்த, நீதியை நிலைநாட்ட மற்றும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்க உதவுகின்றன.♦️சட்டமன்றம்:நாட்டின் சட்டங்களை உருவாக்குகிறது.♦️நிர்வாகத்துறை:சட்டங்களை நடைமுறைப்படுத்தி, நாட்டை நிர்வகிக்கிறது (பிரதமர், ஜனாதிபதி, அமைச்சரவை).♦️நீதித்துறை:அரசியலமைப்பைப் பாதுகாத்து. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்கிறது.♦️ஊடகங்கள்: அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்குத் தெரிவிக்கின்றன.♦️இவை 4-ம் […]
ரயிலில் குட்கா புகையிலை கடத்தியவர் கைது ரயில் நிலையத்தில் பரபரப்பு
*ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!*பெங்களூரில் இருந்து ரயிலில் புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளைக் கடத்தி வந்த நபரை, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டி மற்றும் போலீசார் இன்று காலை கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெங்களூரு – […]
தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
*தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!*தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 1,868 மையங்களில் வெப் கேமரா கண்காணிப்புடன் 3,642 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என்று ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான விஷு மகாஜன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் […]
திமுகவிற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி! தவெக தலைவர் விஜய் அறிக்கை
*தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி! – தவெக தலைவர் விஜய் அறிக்கை*தவெக தலைவர் விஜய் அறிக்கை: “தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி […]
உதயசூரியன் சின்னத்திற்கான வாக்கு சேகரிப்பில் இந்திய தேசிய காங்கிரஸ்
உதயசூரியன் சின்னத்திற்கான வாக்கு சேகரிப்பில் இந்திய தேசிய காங்கிரஸ்தஞ்சாவூர் வல்லத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் சண்.ராமநாதன் அவர்களை ஆதரித்து வல்லம் பேரூர் நகர காங்கிரஸ் தலைவர் முகமதுபாட்சா ,தலைமையில் வல்லம் பெருந்தலைர் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வல்லம் கடைவீதி வழியாக கோஷமிட்டு பிரசாரம் செய்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள் ,இந்த வாக்கு சேகரிப்பில் வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னுசாமி, நிர்வாகிகள் […]
மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
#BREAKING | மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு. தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்.
குமரி மாவட்ட எஸ்பி – யின் உருக்கமான வேண்டுகோள்
பூமியில் பிறக்க 9 மாதம் காத்திருக்கும் நாம் சாலையை கடக்க சில வினாடிகள் காத்திருக்க மறுப்பது ஏன்..? குமரி மாவட்ட எஸ்.பியின் உருக்கமான வேண்டுகோள். ஆனால்…. வாகனங்களை முந்திச் செல்லும்போது… வாகனம் ஓட்டும்போது, 30 வினாடிகள் கூட காத்திருக்க முடியாமல் போவது ஏன்? நாம் தவறு செய்து விபத்தில் சிக்கினால், மணிக்கணக்கில், நாட்கள், வாரங்கள், மாதங்கள், தேவைப்பட்டால் ஆண்டுகள் மருத்துவமனையில் இருப்போம். சில வினாடிகள் கவனக்குறைவால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். முன்னால் இருப்பவர்கள் […]