RNI No TNTAM/25/A3928

விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண் தற்கொலை முயற்சி

*வடமதுரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற பெண் தற்கொலை முயற்சி*திண்டுக்கல் சீலப்பாடி குளிப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வி(50) இவர் மீது திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தாலுகா காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். மேலும் உயர் நீதிமன்றத்தில் வடமதுரை போலீசார் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளனர்இந்நிலையில் இன்று தாலுகா காவல் நிலையத்தில் இன்று கையெழுத்து போட்டுவிட்டு வரும்பொழுது வடமதுரை போலீசார் தமிழ்செல்வியை கொலை வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என்று வடமதுரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு மன அழுத்தத்தை உருவாக்கியதை தொடர்ந்து தமிழ்ச்செல்வி காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…