RNI No TNTAM/25/A3928

முதல் நாளே தொடங்கிய அதிரடி நடவடிக்கைகள்…!

அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி மாற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவதில் காட்டப்படும் தீவிரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.முதற்கட்டமாக, நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயருக்கு பதிலாக அனைத்து பேருந்துகளிலும் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்” என்ற பொதுவான பெயரை சீரான முறையில் அமைத்திட அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த மாற்றமானது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், அரசுப் பேருந்துகளின் அடையாளத்தை மாநிலம் முழுவதும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த […]

தமிழக அரசியலில் ஒரு புதிய விடியல்: நாச்சிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் எழுச்சிமிகு கொண்டாட்டம்

. ​தமிழக அரசியலில் ஒரு புதிய விடியல்: நாச்சிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் எழுச்சிமிகு கொண்டாட்டம்! ​திருப்பூர் | மே 10, 2026 ​தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் நிகழ்வை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாச்சிபாளையம் பகுதியில் திருவிழா கோலம் பூண்டுள்ளது. ​நாச்சிபாளையம் பகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் […]

பரோட்டா சாப்பிட்ட சட்டக் கல்லூரி மாணவர் மர்ம மரணம் போலீசார் விசாரணை!

*தூத்துக்குடியில் புரோட்டா சாப்பிட்ட சட்டக்கல்லூரி மாணவர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை!*தூத்துக்குடியில் உணவகத்தில் புரோட்டா சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிய சட்டக்கல்லூரி மாணவர், மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் எஸ்.ஜே. ஜெகன் என்பவரது மகன் பிரபாகர் (23). இவர் தூத்துக்குடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் மாணவராகப் படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி இரவு, பிரபாகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடியில் […]

தவெக தூக்கியதாக புகார் எழுந்த எம்எல்ஏவுடன் நள்ளிரவில் ஆளுநர் மாளிகை வந்த டிடிவி தினகரன்!

தவெக தூக்கியதாக புகார் எழுந்த எம்எல்ஏவுடன் நள்ளிரவில் ஆளுநர் மாளிகை வந்த டிடிவி! ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே எங்களிடம் இருப்பதனால், அவரை தூக்கினால் கட்சி தாவல் சட்டம் வராது என்பதால் எங்க எம்.எல்.ஏவை குறிவைத்து தூக்கி இருக்கிறார்கள்.போலி கடிதங்களை நம்பி பிறகு எப்படி ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று நள்ளிரவில் மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ காமராஜுடன் டிடிவி தினகரன் ஆவேசமாக பேசினார்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரவில் ஆளுநரை சந்தித்து எனது மன்னார்குடி […]

இரண்டாவது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்த தவெக தலைவர் விஜய்

112 போதாது! 118-க்கு என்ன செய்வீங்க? விஜய் சொன்ன பதிலால் தமிழக ஆளுநர் அர்லேகர் அதிருப்தி?பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என தமிழக ஆளுநர் பொறுப்பு அர்லேகர் கேள்விக்கு தவெக தலைவர் விஜய் அளித்த பதிலால் ஆளுநர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது…எனவே தற்போதைக்கு விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க மாட்டார் என்றே சொல்லப்படுகிறது.112 பேரின் ஆதரவுக் கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் 118 பேரின் கடிதங்களை விஜய்யிடம் , ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது. 118 எம்எல்ஏக்களின் ஆதரவை […]

திருப்பூர் மாவட்ட காவல்துறையின் கொடி அடையாளம் அணிவகுப்பு இன்று நடைபெற்றது

*திருப்பூர் மாவட்ட காவல்துறை**தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்து காவல்துறையினரின் கொடி அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது* . வருகின்ற 04.05.2026 ஆம் தேதி, நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படுவதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி *திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக், இ.கா.ப., அவர்களின் உத்தரவு படி* திருப்பூர் […]

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்

நாள்: 01.05.2026விருதுநகர் மாவட்டம்விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.——-இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற்று, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 அன்று விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) மையத்தில் எண்ணப்பட உள்ளன.இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் […]

12ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேஷ் அதே பள்ளியில் படித்த 12 வகுப்பு மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது அவருக்கு பெற்றோர்கள் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து கீழ் குப்பம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தைனர் தனியார் பள்ளி ஆசிரியர் மேல்நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது தொடர்ந்து ஆசிரியர் இதுபோல் 3 க்கும் மேற்படட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிலர் கூறி […]

தவறை தட்டி கேட்டது தவறா? பயணியை அடித்து உதைத்த அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் அராஜகம்

தவறை தட்டி கேட்டது தவறா? மனைவி, மகள் கண் முன் பயணியை அடித்து அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் அராஜகம்இலவச டீ, வடைக்கு ஆசைப்பட்டு தரமற்ற கடையில் நிறுத்துவதா என கேள்வி எழுப்பிய பயணியை மனைவி, மகள் கண் முன்னே அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரம் இருந்த கடையில் நிறுத்தி இருக்கின்றனர். அங்கு டிரைவர், […]

ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 140 ஆவது சர்வதேச தொழிலாளர் தின விழா

*விழுப்புரம்* *சட்டமன்றத்* *தொகுதி* *திருக்கோவிலூர்* *அருகே* *அரகண்டநல்லூர்* *ஒழுங்குமுறை* *விற்பனைக்கூட வளாகத்தில்* *140 வது* *சர்வதேச தொழிலாளர் தின* *விழா* !தமிழ்நாடு ஒழுங்கு முறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 140 வது சர்வதேச தொழிலாளர் தினமான மே தின விழா நிகழ்சிகள் நடைபெற்றுள்ளது அதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிளைத்தலைவர் எஸ்.பழனி தலைமையில் […]