RNI No TNTAM/25/A3928

உதயசூரியன் சின்னத்திற்கான வாக்கு சேகரிப்பில் இந்திய தேசிய காங்கிரஸ்

உதயசூரியன் சின்னத்திற்கான வாக்கு சேகரிப்பில் இந்திய தேசிய காங்கிரஸ்தஞ்சாவூர் வல்லத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் சண்.ராமநாதன் அவர்களை ஆதரித்து வல்லம் பேரூர் நகர காங்கிரஸ் தலைவர் முகமதுபாட்சா ,தலைமையில் வல்லம் பெருந்தலைர் காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வல்லம் கடைவீதி வழியாக கோஷமிட்டு பிரசாரம் செய்து திராவிட முன்னேற்ற கழக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள் ,இந்த வாக்கு சேகரிப்பில் வல்லம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்னுசாமி, நிர்வாகிகள் கௌரி சங்கர் ,ஜெயசிம்மன், பசும்பொன்ராஜ், இளங்கோவன்,பக்கிரி சாமி,சத்திய குமார், பெருமாள், புருஷோத்தமன், கார்த்திக்,சூசைநாதன், ஜார்ஜ், நாட்டாமை ஜாபர், சத்தியமூர்த்தி, ஜவகர், கோவிந்தராஜ். கலந்து கொண்டனர்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…