மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 இன்று முதல் அறிமுகம்!*
*மக்கள்தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுய கணக்கெடுப்பு வசதி ஜூலை 17 இன்று முதல் அறிமுகம்!* தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஆன்லைனில் துவங்க உள்ளது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை 17, 2026 […]
மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யுமா பள்ளி நிர்வாகம்? மது போதையில் பள்ளிப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் திருப்பூர் மக்கள் அச்சம்!
திருப்பூர் ஜூலை 10,, மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம் தெருவில் தாறுமாறாக ஓடிய திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி பேருந்து மதுபோதையில் இருந்த ஓட்டுநர் அநாகரிகமாக பேசியதோடு எங்கு புகாரளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இது திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி பேருந்து என ஆணவ பேச்சு திருப்பூர் வடக்கு நெருபெரிச்சல் ஜீ என் கார்டன் பகுதியில் திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்படுகின்றது. இந்த நிலையில் தற்போது பாண்டியன் நகர் மேற்கு ஆசிரியர் காலணி […]
வாலிபரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
*வாலிபரை ஆயுதங்களுடன் விரட்டிய 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!*தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் விரட்டிய 4 இளம்சிறார்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.தூத்துக்குடி தாளமுத்துநகர் சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம் (44). கன்னியாகுமரியில் வேலை செய்துவரும் இவரது மகன் செல்வகணேஷ் (20) காலில் ஏற்பட்ட காயம் காரணமாகச் சிகிச்சைக்குச் செல்வதற்காகத் தனது தாயுடன் மாதாநகர் சந்திப்பில் காத்திருந்தார்.அப்போது, அங்கு வந்த அழகேசபுரம் […]
திருநெல்வேலி மாவட்டம்வீரவநல்லூர் இரட்டைக் கொலை வழக்கு: போலீசாரை அறிவாளால் தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர்!*
*திருநெல்வேலி மாவட்டம்வீரவநல்லூர் இரட்டைக் கொலை வழக்கு: போலீசாரை அறிவாளால் தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர்!* வீரவநல்லூர் காவல் நிலைய சரகத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினருக்கு, குற்றவாளி கிருஷ்ணன் என்கிற அஜித் (28) வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 80 அடி […]
திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மனுக்களைப் பெற்று நடவடிக்கை!
திருப்பூர், ஜூலை 09:திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கில், வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களது குறைகளைத் தெரிவித்து மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (PEW) திரு. ஆறுமுகம் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.மனுக்களைப் பெற்றுக்கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஒவ்வொரு மனுதாரரிடமும் குறைகளைக் கேட்டறிந்து, […]
நகை பறிப்பு குற்றவாளிகளுக்கு சிறை: திருப்பூர் போலீசாரின் நேர்மையான புலனாய்வுக்கு வெற்றி!
திருப்பூர், ஜூலை 08:திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தம்பதியரைத் தாக்கி நகை பறித்த வழக்கில், இரண்டு குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் தம்பதியரிடம் 6 1/2 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் (CJM) நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த […]
பள்ளியில் சேராத 31 குழந்தைகள் மீட்பு: கல்விப் பாதையில் இணைத்து திருப்பூர் மாவட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் சாதனை!
பள்ளியில் சேராத 31 குழந்தைகள் மீட்பு: கல்விப் பாதையில் இணைத்து திருப்பூர் மாவட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் சாதனை!திருப்பூர், ஜூலை 08:திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினர், சமூகத்தின் எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் கல்வி உரிமையை நிலைநாட்டும் வகையில் மிகச் சிறந்ததொரு முன்மாதிரி பணியை மேற்கொண்டுள்ளனர். கல்வியறிவு அற்ற சூழலில் இருந்த குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்கள் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.நடவடிக்கையின் பின்னணி:இன்று […]
திருப்பூரில் தொடரும் லஞ்ச கலாச்சாரம்: 22 நாட்களில் அடுத்தடுத்து 2 வி.ஏ.ஓ.க்கள் கைது!
திருப்பூரில் தொடரும் லஞ்ச கலாச்சாரம்: 22 நாட்களில் அடுத்தடுத்து 2 வி.ஏ.ஓ.க்கள் கைது!திருப்பூர், ஜூலை 07:திருப்பூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை உறுதிப்படுத்தும் வகையில், ஒரே அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நடந்தது என்ன?திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் ஞானசேகரன். இவர் கடந்த 15-ம் தேதி லஞ்சம் வாங்கிய புகாரில் லஞ்ச […]
அடையாளம் தெரியாத முதியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கு: ‘இராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை’ நெகிழ்ச்சிப் பணி!
அடையாளம் தெரியாத முதியவருக்கு கண்ணியமான இறுதிச் சடங்கு: ‘இராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை’ நெகிழ்ச்சிப் பணி!அருப்புக்கோட்டை:ஆவியூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு, உறவுகள் யாரும் முன்வராத நிலையில், ‘இராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை’ சார்பாக இறுதிச் சடங்குகள் மரியாதையுடன் மேற்கொள்ளப்பட்டன.சம்பவத்தின் பின்னணிசில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் […]
த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!*
*த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!*தமிழக அரசியலில் குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால் ரூ.50 கோடி தருவதாகப் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: “எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் […]