RNI No TNTAM/25/A3928

2026-2027_க்கான திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று பதவி ஏற்பு

திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க தேர்தல் 27/03/2026 நடைபெற்றது இந்த தேர்தலில் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள வக்கீல்கள் வாக்களித்தனர் வாக்குப்பதிவு முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் வக்கீல் பாலசுப்பிரமணியன் அவர்கள் 78 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சபரி கீதன் 77 வாக்குகள் பெற்று செயலாளராக தேர்வாணர் சஞ்சீவி முருகன் 71 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வானார் முகமது இம்ரான் 109 வாக்குகள் பெற்று இணை செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலும் பொருளாளராக விஜயராஜ் செயற்குழு உறுப்பினராக பாலசுப்பிரமணி வின்சன் ராஜ் முகேஷ் ஆகியோர் தேர்வானார்கள் இந்த தேர்தலை விஜய் ஆனந்த் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…