RNI No TNTAM/25/A3928

வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு

வனத்துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் குடியாத்தம் தொகுதியில் தேர்தல் புறக்கணிப்புஏப்ரல் 6 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆதரவு திரட்டிய விவசாய சங்கத்தினர் வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் நிலையில் குடியாத்தம் ( தனி) தொகுதியில் மட்டும் தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது மேலும் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு கேட்டு விவசாய சங்கத்தினர் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் […]

மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிச. அரசியலமைப்பு தினத்தையொட்டி,’ மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற் போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச் சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு சொந் தமானது அல்ல. அது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் முதலமைச்சர் அம்பேத்கரின் தொலை நோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ் வொரு சக்தியையும் எதிர் க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்து கிறோம். […]

தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து 2026 தேர்தலுக்கான கூட் டணி தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டார். இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சி களும் களப்பணிகளில் இறங்கி தீவிரமாகசெயல் […]

எஸ்ஐஆர் பணிகளில் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு

எஸ்ஐஆர் பணிகளில் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்துங்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி உத்தரவு “அதிமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர் களில் ஒருவர் பெயர் கூட விடுபடக் கூடாது. எஸ் ஐஆர் பணிகளில் திமுக வினரின் தில்லு முல் லுகளை தடுத்து நிறுத் துங்கள்” என்று அதிமுக மாவட்டச் செயலாஸ்ளர் களுக்கு கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் 6.41 கோடி வாக்காளர் கள் இடம்பெற்றுள்ள நிலையில், […]

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

சென்னை,டிச. அதிமு கவில் இருந்து நீக்கப் பட்ட மூத்த நிர்வாகியும். முன்னாள் அமைச்சரு மான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு விடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழ னிசாமிக்கும். முன்னாள் அமைச்சர் கோட்டையனுக்கும் அதி முகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து கே.ஏ.செங் கோட்டையன், கட்சி விரோத நடவடிக்கையில் […]

வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக் கூடாது: பிரேமலதா

வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக் கூடாது: பிரேமலதா வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ கத்தில் வாக்குரிமை கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ‘உள்ளம் தேடி இல் லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரே மலதா விஜயகாந்த் தமிழ் நாடு முழு வதும் அரசி யல் சுற்றுப்பயணம்மேற் கொண்டு வருகிறார். நீல கிரி மாவட் டம் குன் னூருக்கு வந்த அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித் தனர். அப் […]

டிச.30ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு:பாமக நிறுவனர் ராமதாஸ்

டிச.30ல் நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல் கூட்டணி குறித்து சேலத் தில் டிசம் பர் 30-ம் தேதி நடை பெ றும் பொதுக் குழு வில் முடிவு செய் யப் படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட தலைவர், செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் திண் டிவனம் அடுத்த தைலாபுரத் தில் பாமக நிறு வனர் ராம […]

மெயின் பஜார் மதுக்கடைகளை அகற்ற த.வெ.க., வலியுறுத்தல்

ஊட்டி, டிச.ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது. த.வெ.க.. நகர செய லாளர் ஜெயக்குமார் கலெக்டரிடம் அளித் துள்ள மனு:போலீஸ் குடியிருப்பில் பழைய கட்டடங்கள்: இடித்து அப்புறப்படுத்த வேண்டுகோள்.ஊட்டி, 22 வது வார்டு மெயின் பஜார்பகுதியை சுற்றி ஏராள மான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக் கள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் இரண்டு இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படு கிறது.மது […]

காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் 38 மேலிட பார்வையாளர்கள் நியமனம்

காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் 38 மேலிட பார்வையாளர்கள் நியமனம் சென்னை,டிச. தமிழ்நாடு காங்கிரஸில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க 38 காங்கிரஸ் மாவட்ட மேலிட பார்வை யாளர்களை டெல்லி காங்கிரஸ் தலைமை நிய மித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸில் கட்சி ரீதி யில் 77 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்ட தலைவர் கள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் இருந்து வருகின்றனர். இதனால் மாவட்ட தலைவர்களை மாற்ற வேண்டும் […]

விஜயின் பேன்ட் நிறத்தையும் முதல்வர் ஸ்டாலின் திருடுகிறார் : நாஞ்சில் சம்பத் பேச்சு

தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் நகலெடுக்கிறார். எங்கள் தளபதி போடும் அதே நிற பேண்ட்-ஐ அவரும் போடுகிறார். தளபதிக்கு இருக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?” என்று நாஞ்சில் சம்பத் பேசினார். திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். இதில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் […]