கூட்டணி முடிவுகளில் இழுபறிசிறிய கட்சிகளின் அறிவிப்புகள்..

திமுக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், கிருஷ்ணசாமி, பிரேமலதா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்கள் கூட்டணி முடிவுகளை வெவ்வேறு காலக்கட்டங்களில் அறிவிப்பதாக கூறியுள்ளனர். ராமதாஸ் தலைமையிலான பாமக, விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் காலம் நெருங்கும் போது சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைவதே வழக்கம்; பெரிய கட்சிகள் நேரடியாக சிறிய கட்சிகளை நாடிய வரலாறு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.