RNI No TNTAM/25/A3928

12ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஆசிரியர் சுரேஷ் அதே பள்ளியில் படித்த 12 வகுப்பு மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது அவருக்கு பெற்றோர்கள் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து கீழ் குப்பம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தைனர் தனியார் பள்ளி ஆசிரியர் மேல்நாரியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது

தொடர்ந்து ஆசிரியர் இதுபோல் 3 க்கும் மேற்படட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிலர் கூறி வருகின்றனர் இதுபோல் ஆசிரியர் சுரேஷ் மீது நடவடிக்கை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலைப்பார்வை எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக தலைமை நிருபர் ஜெய்சங்கர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…