RNI No TNTAM/25/A3928

ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 140 ஆவது சர்வதேச தொழிலாளர் தின விழா

*விழுப்புரம்* *சட்டமன்றத்* *தொகுதி* *திருக்கோவிலூர்* *அருகே* *அரகண்டநல்லூர்* *ஒழுங்குமுறை* *விற்பனைக்கூட வளாகத்தில்* *140 வது* *சர்வதேச தொழிலாளர் தின* *விழா* !தமிழ்நாடு ஒழுங்கு முறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 140 வது சர்வதேச தொழிலாளர் தினமான மே தின விழா நிகழ்சிகள் நடைபெற்றுள்ளது அதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிளைத்தலைவர் எஸ்.பழனி தலைமையில் நடைபெற்றது,விழாவில் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்துகொண்டு சங்ககொடியை ஏற்றிவைத்து பேசினார்,மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியூ) முன்னொனி தலைவர் பி.விருத்தகிரி மேதின உரையாற்றினார்,நிகழ்வில் சங்கத்தின் மாநில பொருளாளர் எம்.கண்னன்,செயலாளர் கே.ரவிக்குமார்,பொருளாளர் கே.முருகன்,துணைசெயலாளர் ஆர்.செந்திகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எடைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்றனர்,தொழிலாளர் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஜெய்சங்கர் மாவட்ட நிருபர்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…