கூடலுார், டிச. முதுமலை, மசின குடி பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிக் காக முதன் முறையாக, மற்றும் வன உயிரிய லாளர்கள், இந்திய வன கள், வனச்சரகர்கள் விலங்கு நிறுவனத்தில் நிபுணர்கள் பங்கேற் மசினகுடியிலும் புலிகள் கணக்கெடுப்பு பணியில், தானியங்கி கேமராக்கள் பயன்பாடு பொருத்தும் முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தனர். 2-வது தொடர்ந்து, நாளான ‘முதுமலை புலி கள் காப்பகத்தில், 140 இடங்களிலும், மசினகுடி கோட்டத்தில், 251 இடங் கள்’ என, தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம், 782 கேமராக் கள் பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வரு கிறது. இப்பணிகள்ஐந்து நாட்கள் நடக்கும். 391 இடங்களில், 782 தானியங்கி கேமராக்கள் பொருத்து பணி நடந்து வருகிறது.அதில், ‘இந் திய புலிகள் மதிப்பீடு, கணக்கெடுப்பு அவசி யம், புலிகள் கணக்கெ டுப்பு முறைகள்’ குறித்து, தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, நான்கு முறைகளில், புலிகள் கணக்கெடுப்பு பணிகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, கர் நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேச புலிகள் காப்பக வன அதிகாரி றனர். இதன், தொடர்ச்சி யாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், ‘அகில இந்திய புலிகள் கணக் கெடுப்பு-2026, பாகம் 3ன் படி, கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. முதல் நாளான முது மலை புலிகள் காப் பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலக் கோட்டை வனச்சரக, சீகூர், சிங்கார. நீலகிரி முன்கள வன ஊழியர் களுக்கு, தொப்பக்காடு பகுதியிலும், மசினகுடி, கிழக்கு சரிவு முன்கள வன ஊழியர்களுக்கு வனத்துறையினர் கூறு மசினகுடி பகுதியில் புலிகள் கணக்கெடுப்புக் காக தானியங்கி கேமரா க்கள் பொருத்தும் பணி முடிந்த நாளிலிருந்து, தொடர்ந்து, 30 நாட்கள் கையில், புலிகள் கணக் கெடுப்பு பணியின் பாகம் 3-ன் படி முதுமலை, ங்களை பதிவிறக்கம் செய்து அதன் அடிப்ப டையில் புலிகள் எண் ணிக்கை குறித்து, பாகம்-அதில் பதிவாகும் பட 4ன் படி கணக்கெடுப்பு நடைபெறும்.இது முழுவ தும் டிஜிட்டல் முறையில் நடப்பதால், அதன் முடிவு துல்லியமாக இருக்கும். என்றனர்.