RNI No TNTAM/25/A3928

மாநில யோகா போட்டி

திருப்பூர்: கோவையில் நடந்த மாநில யோகா போட்டியில், லயன்ஸ் இன்டர்

நேஷனல் பள்ளி மாணவர் அசத்தினார். தமிழக அளவிலான யோகா போட்டிகள்,

கோவை மாவட்டம், அன்னூரில் சமீபத்தில் நடந்தது. இதில், பல்வேறு பள்ளி

களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரு பாலருக்கும், தனித்தனி

பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அவ்வகையில், ஒட்டு மொத்த சாம்பியன்

ஷிப் கோப்பையை பல்லடம், ஆறாக்குளம் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி

மாணவர்கள் பெற்றனர். பள்ளி தலைவர் டாக்டர் கந்தசாமி வாழ்த்தினார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…