காங்கேயம் அருகே பார் உரிமையாளருக்கு கத்திக்குத்து: நான்கு பேர் கைது.
காங்கயம் அருகே, தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், பார் உரிமையாளரைத் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கயம் அருகே பார் உரிமையாளருக்கு கத்திக் குத்து: 4 பேர் கைது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மருதமுத்து (40), பார் உரிமையாளர். பார் பணியாளர் ஜாபர் சாதிக் (55). இவர்கள் காங்கயம் அருகே, சம்பந்தம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகே பார் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பார் செயல்படாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் இரவு […]
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
*தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!*தூத்துக்குடி அருகே வாகைகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பி ஆகிய இருவரைப் போலீசார் இன்று கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகர் (23) மற்றும் […]
திருப்பூர் மாநகராட்சி ஆபீசில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு….
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம்திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கிறார்.இவர் மாநகராட்சியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவர் முடித்துக் கொடுத்த பணிகளுக்கு பில் தொகையை விடுவிக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள சுப்பிரமணியன் 5 லட்சம் லஞ்சம் கேட்டாராம். அவரிடம் ஐந்து லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை ஏற்பாட்டில் முருகன் கொடுத்துள்ளார். […]
பெங்களூரு குடும்பத்தினரின் 33 சவரன் நகை கொள்ளை – குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து நகையை மீட்ட அவிநாசி பாளையம் காவல்துறை!
திருப்பூர்: பெங்களூரு குடும்பத்தினரின் 33 சவரன் நகை கொள்ளை – குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்து நகை மீட்ட அவினாசிபாளையம் காவல்துறை!திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில், பெங்களூருவைச் சேர்ந்த சாஜன் தாமஸ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் மூவரை அவினாசிபாளையம் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் மீட்டனர்.காவல்துறையின் அதிரடி நடவடிக்கை:இந்தக் […]
5 பக்க ராஜினாமா கடிதம்….. பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை….?
5 பக்க ராஜினாமா கடிதம்… பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை..?பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக 5 பக்கங்கள் கொண்ட ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவரிடம் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக இன்று டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசிய தலைவர்களை சந்தித்தபின் இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.கர்நாடகாவில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் வாங்கிய அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது […]
உலகப் பட்டினி தினம்: திருப்பூரில் 100+ இடங்களில் மாபெரும் அன்னதானம்! மாவட்டச் செயலாளர் G.K.சங்கர் அசத்தல்!
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னத நோக்கில் திருப்பூர் மேற்கு மாவட்டத்தில் மாபெரும் அன்னதானப் பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.தமிழக மக்களின் நல்வாழ்விற்காகவும், பசியில்லா தமிழகத்தை உருவாக்கவும் அயராது பாடுபட்டு வரும் முதல்வர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் G. K. சங்கர் அவர்களின் தலைமையில் இந்த நலத்திட்ட உதவிகள் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டன.100-க்கும் மேற்பட்ட […]
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கைதவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் முதல்வரை எதிர்பார்த்து எதிர்பார்ப்போடு காத்துள்ளதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன […]
பல்லடம் தவெக எம்.எல்.ஏ ராம்குமார் மீது அவதூறு: தவெக மாவட்ட செயலாளர் ஜி.கே.சங்கர் கண்டனம்
திருப்பூர்:பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது மாற்றுக்கட்சியினர் திட்டமிட்டுப் பரப்பி வரும் பொய் செய்திகளுக்கும் அவதூறுகளுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜி.கே.சங்கர் அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்:நமது பல்லடம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராம்குமார் அவர்கள் மீது சில வஞ்சகம் பிடித்த நபர்கள் தொடர்ந்து பொய்யான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் தயவுசெய்து […]
டாஸ்மாக்கில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!
டாஸ்மாக்கில் வரப்போகும் அடுத்தடுத்த மாற்றங்கள்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. மதுவிலைக்கு துறை அமைச்சராக விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றன. டாஸ்மாக்கில் விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும். இரவு 10 மணிக்கு மேல் மது விற்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் விக்னேஷ் கூறியுள்ளார். மேலும் 11 டூ 11 மனமகிழ் மன்றம், பாட்டிலுக்கு 10 […]
தேசிய விழிப்புணர்வு கவுன்சில் (National Vigilance Council) புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா!
.தேசிய விழிப்புணர்வு கவுன்சில் அமைப்பின் புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா!ஈரோடு:இந்திய அரசின் பதிவுபெற்று, ISO தரச்சான்றிதழுடன் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் நலம் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் “தேசிய விழிப்புணர்வு கவுன்சில்” (National Vigilance Council of India) அமைப்பின் புதிய மாவட்ட அலுவலகத் திறப்பு விழா வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், தளவாய்ப்பேட்டை, சக்தி மெயின் ரோட்டில் (அஞ்சல் குறியீடு: 638312) இந்த புதிய […]