புதுடெல்லி,டிச. ஆதார் அட்டை தவறாக பயன் படுத்தப் படு வதை தடுக்க வரும் டிசம் பரில் புதிய விதி களை அமல்படுத்த இந் திய தனித் துவ அடை யாள ஆணையம் (யுஐ டிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன் படி வருங்காலத் தில் ஆதார் அட்டையில் புகைப் படம், கியூஆர் கோடு மட் டுமே இடம் பெறும். இதுகுறித்து. யுஐடிஏஐ தலைமை செயல் அதி காரி புவனேஷ் குமார் அண் மை யில் ஆன் லைன் மூலம் நடை பெற்ற கருத்தரங்கில் கூறியதாவது: அரசு, தனி யார் நிறுவனங்கள் சார் பில் பல்வேறு பணிகளுக் காக பொது மக்களிடம் ஆதார் அட்டை நகல்கள் கோரப்படுகிறது. இதன் மூலம் தனி நபர், நிறு வனங்களுக்கு பொதுமக் களின் ஆதார் விவரங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக ஓட்டல்கள், மொபைல் போன் சிம் விற்பனை யாளர்கள், கருத்தரங்குகளை நடத்து வோருக்கு ஆதார் விவரங் கள் கிடைக்கின்றன. இதை சிலர் தவறாக பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடு படு கின்றனர். ஆதார் அட்டை தவறாக அடுத்த கட்டமாக ஆதார் அட் டையில் புகைப் படம் மற்றும் கியூஆர் கோடு மட்டுமே அச் சிட்டு வழங்கும் திட்டம் NAME LOOK SENDER 4444 3333 6666 8888 பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகள், மாற்றங் களை அமல்படுத்த திட்ட மிட்டு உள்ளோம். முதல் கட்டமாக ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற் போது நடைமுறையில் உள்ள எம்ஆதாருக்கு பதிலாக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் எந்தவொரு இடத்திலும் பொதுமக்கள் ஆதார் நகலை கொடுக்க வேண் டிய அவசி யம் இருக்காது. ஆதார் செயலி வாயிலாக டிஜிட் டல் முறையில் தகவல் களை அளிக்க முடியும். செயல் படுத்தப் படும். குறிப் பாக 12 இலக்க எண் ஆதார் அட்டையில் அச்சிடப்படாது. எனினும் அட்டை தாரரின் பெயர் இடம் பெற வாய்ப் பிருக் கிறது. ஆனால் நிச்சய மாக முகவரி இடம் பெறாது. பிரத்யேக செயலி அல் லது யுஐடிஏஐ நிறுவனத் தால் அங்கீகரிக்கப்பட்ட கருவியால் மட்டுமே கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல் களை பெற முடியும். இதன் மூலம் மோசடிகள் முழு மையாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.