RNI No TNTAM/25/A3928

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 60% கூலி உயர்வை வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி TNCSC -தமிழ்நாடு சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் குளச்சல் மணிகண்டன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகதை முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் பொருட்கள் வினியோகம் முடங்கியது .*

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…