RNI No TNTAM/25/A3928

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக் கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனை வோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறி முகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் வரை 25 சதவீதம் (அதிகபட் சமாக ரூ.2.00 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனு தவி வழங்குவதோடு. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில் நுட்ப மற்றும் […]

விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சா காவல்துறையினர் பறிமுதல். அதிரடியாக வட மாநிலத்தவர் கைது..

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சிப்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் நேற்று (09.02.2026) அதிகாலை 7 மணி அளவில் ஊதியூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் பேக்கரி அருகே மதுரைக்கு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்போது சந்தேகத்திற்கு உள்ளான ஒரு நபரை அழைத்துப் பிடித்து அவரிடம் விசாரணை செய்தபோது ஒன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை அழைத்து […]

கல்லூரி மாணவி தற்கொலைமுதல்வர், உதவியாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவி சோலைராணி (19) தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அந்தக் கல்லூரியின் முதல்வரும் அலுவலகஉதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்தவர்; பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.