RNI No TNTAM/25/A3928

கல்லூரி மாணவி தற்கொலைமுதல்வர், உதவியாளர் கைது



விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவி சோலைராணி (19) தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அந்தக் கல்லூரியின் முதல்வரும் அலுவலக
உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்தவர்; பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…