RNI No TNTAM/25/A3928

சமுதாய பயிலரங்க அறிவிப்பு

சமுதாய பயிலரங்க அறிவிப்பு

நடைபெற இருக்கின்ற 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான இன்று (31-03-2026 செவ்வாய்க்கிழமை) நமது பேரவை மற்றும் அறக்கட்டளை தலைமை நிர்வாகி குழு ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த ஒருமித்த முடிவின்படி

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
முனைவர் திரு.பொள்ளாச்சி V.ஜெயராமன் அவர்களுக்கும்

தேசிய ஜனநாயக கூட்டணியின் உடுமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
திரு.உடுமலை K.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
திரு.S.ரகுபதி அவர்களுக்கும்

தேசிய ஜனநாயக கூட்டணி அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
திரு.சோலை S.சேதுபதி அவர்களுக்கும்

செட்டியார் மக்கள் முன்னேற்ற பேரவை மற்றும் செட்டியார் வெல்ஃபேர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிபந்தனையற்றமுழு ஆதரவு அளித்து மேலும் பொள்ளாச்சி மற்றும் உடுமலை, திருமயம், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து செட்டியார் சமுதாய மக்கள் மத்தியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வேட்பாளர்கள் அனைவரையும் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்ய ஓய்வின்றி உறுதுணையாக செயல்படுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…