


அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக அருப்புக்கோட்டை அதிமுக முன்னாள் நகர் செயலர் சோலை எஸ் சேதுபதி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அருப்புக்கோட்டையில் உள்ள முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இவர் அனைத்து சமுதாய மக்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது பொதுமக்களும் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர் சோலை எஸ் சேதுபதி அவர்கள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து தருவேன் என்றும் இன்று போல் என்றும் மக்கள் என்னை எளிதில் அணுகலாம் என்றும் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்