
வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் நேற்று (27-03-2026 வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் செட்டியார் சமுதாயத்தைச் சார்ந்த பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முனைவர் திரு.பொள்ளாச்சி V. ஜெயராமன் MLA அவர்கள் உடுமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.உடுமலை K.ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்திரு.சோலை S.சேதுபதி அவர்கள் ஆகியோரை வேட்பாளராக அறிவித்த தமிழக முன்னாள் முதல்வர் உயர்திரு.எடப்பாடி K.பழனிச்சாமி* அவர்களுக்கும் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர் -களுக்கும் தாங்கள் சார்ந்துள்ள செட்டியார் மக்கள் முன்னேற்ற பேரவை மற்றும் செட்டியார் வெல்ஃபேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாகவும் ஒட்டுமொத்த செட்டியார் சமுதாய மக்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.