RNI No TNTAM/25/A3928

தர்மபுரி மாவட்டம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் மக்களின் அடிப்படை உரிமைகள் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் உள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற கற்றறிந்த பிரபல மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரும், உறுதிமொழி ஆணையரும், சட்ட ஆலோசகருமான திரு.சி.முரளி, எம்.ஏ.,பி.எல்., அவர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டிருந்த மாணவிகளுக்கு சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேருரையாற்றி சிறப்பித்தார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…