RNI No TNTAM/25/A3928

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூ.6,250ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது.

கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…