RNI No TNTAM/25/A3928

புதிய மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு


கூடலூர் வனக்கோட்டத்தில் புதிய மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனக்கோட்டம் ஆகியவற்றின் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த
நா. வெங்கடேஷ் பிரபு, இ.வ.ப., அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று
கோவை வனக்கோட்டம் செல்ல உள்ளார்.

அவருக்கு பதிலாக, கூடலூர் வனக்கோட்டத்தின் புதிய மாவட்ட வன அலுவலராக
ப. தேவராஜ், இ.வ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (24.02.2026)
கூடலூர் பகுதியில் உள்ள கூடலூர் வனக்கோட்ட அலுவலகத்தில்
திரு. ப. தேவராஜ், இ.வ.ப., அவர்கள் அதிகாரப்பூர்வமாக மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…