RNI No TNTAM/25/A3928

மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: டிச. அரசியலமைப்பு தினத்தையொட்டி,’ மாநில உரிமைகளை பாதுகாக்க உறுதியேற் போம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா ஒரு கலாச் சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்துக்கு சொந் தமானது அல்ல. அது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் முதலமைச்சர் அம்பேத்கரின் தொலை நோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ் வொரு சக்தியையும் எதிர் க்கும் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்து கிறோம். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண் மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ் வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாது காக்கவும் தேவையான அனைத்தையும் செய் வோம். நீதி, சுதந்திரம், சம த்துவம் மற்றும் சகோ தரத்துவம் ஆகியவ ற்றை பாதுகாப்பதே அரசமைப்புக்கு நாம் என்று அவர் தெரிவித் துள்ளார். செலுத்தும் அஞ்சலி”

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…