RNI No TNTAM/25/A3928

இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் கூட்டம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்பு

புதுடெல்லி, டிச. கள் வரி வசூலில் ஈடுபட நாட்டை கட்டமைப் வேண் டும். இந் திய வரி பதற்கு வரிவருவாய் மிக வும் முக் கிய மானது. இதைக் கொண்டு தான். கல்வி, சுகாதாரம், சமூக நல திட் டங் கள் செயல் படுத் தப் பட்டு வரு கின் றன.எனவே வலு வான இந்தியாவை உருவாக்கு வதில் உங் களின் பங்கு முக்கியமானது. ஆனால், வரி வசூலின்போது மென்மையான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும். வரி செலுத்து வோருக்கு ஏற் படும் அச வு கரி யங் களை நீங்கள் குறைக்க வேண்டும். சாணக்கியர் அர்த்தசாஸ் திரத்தில் கூறியபடி, மலரி லிருந்து தேனை எடுக்கும் தேனீக் களைப் போல வருவாய் துறை அதிகாரி விதிப்பு முறையில் மைல் கல் நடவடிக்கையாக நட ப்பாண்டு செப் டம் பரில் ஜிஎஸ் டி-யில் சீர் திருத் தங் கள் அறிமுகப் படுத் தப்பட்டன. இது, தொழில் முனைவு, வேலை வா ய்ப்பு மற்றும் மக் களின் வாழ்க் கையை எளிமை யாக்கி உள்ளது. அனை வரை யும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இந்தியா வின் தொலைநோக்கு திட்டத்தை பலப் படுத்தி உள்ளது. வரி விதிப்பு என் பது ஒரு தடை யாக இல் லாமல் நம்பிக்கை மற்றும் நியா யத்தின் பாலமாக செயல் படு வதை அதிகாரி கள் உறுதி செய்ய வேண் டும். வரி விதிப்பு முறை யில் வெளிப்படையான, பொறுப் புணர் வுமிக்க. நவீன தொழில் நுட்ப பய ன் பாட்டை அதி காரிகள் கொண்டு சேர்க்க வேண் டும். இளம் அதி காரி களான நீங்கள் புதுமையானவர் களாக வும், பகுப் பாய்வு செய் யும் திறன் கொண் ட வர் களாக வும் இருக்க வேண்டும். உலகளாவிய வர்த் தகம், தொழில் நுட் பம் மற்றும் பொருளாதா ரத் தில் ஏற் படும் விரை வான மாற் றங் களுக்கு ஏற்ப உங் களை தகவ மைத்துக் கொள்ள வேண் டியது அவசி யம். இவ் வாறு முர்மு பேசினார்.

அரியலூரில் டாக்டர் அப்துல்…

அரியலூரில் டாக்டர் அப்துல் கலாம் 95-ஆவது பிறந்தநாள் விழா!திருவுருவப் படத்திறப்பு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றதுஅரியலூர், அக். 15:அரியலூர் மாவட்டத்…

உணவகங்கள் கழிவுகளைத் தரம்…

*பத்திரிகைச் செய்தி*நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீரகங்கள், கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் கழிவுகளைத் தரம் பிரித்து சிவப்பு மற்றும் பச்சை…