வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கக் கூடாது: பிரேமலதா வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ கத்தில் வாக்குரிமை கூடாது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ‘உள்ளம் தேடி இல் லம் நாடி’ என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரே மலதா விஜயகாந்த் தமிழ் நாடு முழு வதும் அரசி யல் சுற்றுப்பயணம்மேற் கொண்டு வருகிறார். நீல கிரி மாவட் டம் குன் னூருக்கு வந்த அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித் தனர். அப் போது செய்தியாளர்களிடம் பிரே மலதா விஜயகாந்த் கூறிய தாவது தமிழ்நாட்டில் வட மாநிலத்தோருக்கு வாக் குரிமை வழங்கினால் மக் கள் புரட்சி வெடிக் கும். வட மாநிலத்திவர் இங்கு (தமிழ்நாடு) வாருங்கள். வேலை பாருங்கள். வாழ் வா தாரத்தை உறு திப் படுத்திக் கொள்ளுங்கள் ஆனால் வாக் குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத் தில் தான் இரு க்க வேண்டும். வடமாதி லங்களைச் சேர்ந்தவர் களுக்கு இங்கு வாக் குரிமை கொடுத்தால் அது தவறான முன்னு தாரணமாகிவிடும். கடலூரில் ஜனவரி 9-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு பிரம் மாண்ட மாக நடைபெற இருக் கிறது. மக் கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற பெயரில் நடத் தப் படும் அந்த மாநாட் டில் எங் களின் கூட்டணி நிலைப் பாடு குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படும். 234 தொகு தி களிலும் தேமுதிக வலுவாக இருக் கிறது. 2026 தேர்தல் மட் டுமின்றி அதற்கு அடுத்து வரவிருக் கும் உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கட்சி பெரிய அள வில் வெற்றி பெறும். வெறுமனே ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வை க் கும் இயக் கம் இந்த இயக் கம் கிடை யாது. தொண்டர்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்ட ணியை வலுவாக அமைப் போம். இவ் வாறு அவர் கூறினார்.